MCC PPA Qatar Chapter
Nearby schools & colleges
West Bay –Dafna-district, United Nation Street, opposite to the Lebanese School
22/02/2026
🎊MCC SUHOOR NIGHT 2026🎊
🌙 றமழான் ஒன்றுகூடல் 🌙
எமது பாடசாலை காலமும், அதன் நினைவுகளும் எப்போதும் பசுமையானது;
எமது காலைக்கூட்டங்களும், வகுப்பறைகளும், இல்ல விளையாட்டு போட்டிகளும்.. என நிறைந்து கிடக்கும் எமது பாடசாலை நினைவுகளோடு…
வாருங்கள்! எல்லோரும், MCC SUHOOR NIGHT 2026 இல், மீண்டும் சந்திப்போம்!
புனிதமான அருள்நிறைந்த றமழானில் கத்தார் வாழ் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி பழைய மாணவர்களாகிய நாம் எல்லோரும் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திய இறைவனை புகழ்ந்தவர்களாக.
📌ஆசனங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் உங்கள் உன்னதமான வருகையை பின்வரும் linkஐ open செய்து பதிவு செய்வதினூடாக உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
https://suhoornightwithMCC.eventbrite.com
🔻இந்நிகழ்வுக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் மாத்திரம்தான் அனுமதிக்கப்படுவர் என்பதை கவனத்திற்கொள்க.🔺
📞மேலதிக பதிவுகளுக்கும் தொடர்புகளுக்கும்…
Mr. Mursith - 5054 3194
Mr. Aashik - 6614 5145
Mr. Eyash - 5596 9325
எமது பாடசாலையே; எமது பெருமை!
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)
பழைய மாணவர் சங்கம்
கத்தார் கிளை.
01/01/2026
📢 Join us for an engaging CPD session!
Topic: Reporting to Advisory: Building Future-Ready Finance Skills in the FinTech Era 💼💡
Session: CPD 03 | Session 02
🔹 Speaker: Mr. Ajwath Asim
📅 Date: Saturday, 10th January 2026
⏰ Time: 7:30 PM (Qatar/KSA) | 10:00 PM (Sri Lanka)
💻 Platform: Zoom
This insightful session explores how finance professionals can transition from traditional reporting roles to advisory-driven functions in the FinTech era. Learn how to adapt to digital disruption, leverage FinTech tools, and develop future-ready advisory skills for smarter decision-making.
💻 Open to all
🎓 CPD Certificate upon completion
📝 Registration is mandatory
👉 Register Now: https://cpd.mccppaqatar.org
📌 Limited slots available – register early!
Don’t miss this opportunity to future-proof your finance career! 🌟
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Website
Address
Doha