Trinconet
10/10/2025
04/10/2025
நேற்றைய தினம் காலை இந்துக்கல்லூரி மைதானத்தில் நட்புரீதியாக 13 வயது அணிகளான கோணேஸ்வர இந்துக்கல்லூரிக்கும் புனித சூசையப்பர் கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற உதைபந்தாட்டப் பயிற்சி போட்டியில் இந்துக்கல்லூரி அணி 3-0 என்ற அடிப்படையில் வெற்றிபெற்றது.
முக்கியமாக இளம் வீரர்களுக்கிடையிலான இவ்வாறான பயிற்சி ஆட்டங்கள் மேலும் அவர்களை அடுத்து வரஇருக்கின்ற போட்டிகளுக்கு இரு அணிகளையும் தயார்படுத்த உதவும்.இரு அணி பயிற்றுவிப்பாளர்களுக்கும் கல்லூரி சமூகத்திற்கும் வாழ்த்துகள். முயற்சிகள் தோற்பதில்லை.
#தியாகபிரபா
04/10/2025
திருகோணமலை இந்துக்கல்லூரி மாணவன் மலேசியா பயணம்
சர்வதேச மட்ட கணித ஒலிம்பியாட் போட்டி - 2025
Category - I இல் Sooriyakumar Ashvantt
மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட பரீட்சையில் தெரிவாகி மலேஷியா சென்ற தி/இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வர இந்துக் கல்லூரி மாணவனை வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் பல வெற்றிகளை பெற்று சர்வதேச ரீதியில் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறோம்.
முயற்சிகள் தோற்பதில்லை பயிற்சிகள் அழிவதில்லை)
வாழ்க வளமுடன்.
#தியாகபிரபா
ARV Loshan News
fans
゚viralシfypシ゚viralシalシ
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Trincomalee