Mutur Medical Center

Mutur Medical Center

Share

23/06/2026

📢 மூதூர் மெடிகல் சென்டர் அறிவிப்பு

👨‍⚕️ சிறுநீரகம் மற்றும் சிறுநீர் வழி நோய் விசேட வைத்திய நிபுணர்
Dr. Pragalathan

📅 புதன்கிழமை
🕓 மாலை 4.00 மணி முதல்

📍 மூதூர் மெடிகல் சென்டர்

ஆலோசனை பெறக்கூடியவர்கள்

✅ சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் அல்லது வலி உள்ளவர்கள்
✅ அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியவர்கள்
✅ சிறுநீரில் இரத்தம் காணப்படுபவர்கள்
✅ சிறுநீரக கற்கள் (Kidney Stones) உள்ளவர்கள்
✅ சிறுநீரக செயல்பாட்டுக் குறைபாடு உள்ளவர்கள்
✅ சிறுநீர் கட்டுப்பாட்டு பிரச்சினைகள் உள்ளவர்கள்
✅ சிறுநீரகம் மற்றும் சிறுநீர் வழி தொடர்பான அனைத்து நோயாளிகளும்

📞 முன்பதிவுகளுக்கு:
075 054 0604 | 076 111 6668

14/06/2026

🧠 நரம்பியல் வைத்தியர் வருகை

எமது மூதூர் மெடிக்கல் சென்டருக்கு
விசேட நரம்பியல் வைத்திய நிபுணர்
👨‍⚕️ Dr. Nipun Weerasinghe
வருகை தர உள்ளார்.

🗓️ 15/06/2026 (திங்கள்கிழமை)
🕓 மாலை 05:30 மணி

👨‍⚕️ யார் யார் அவரை பார்வையிட வேண்டும்?

▪️ தலைவலி / மைக்ரேன்
▪️ மயக்கம் / Fits (Seizures)
▪️ கை–கால் பலவீனம்
▪️ நரம்பு வலி / நரம்பு தடிப்பு
▪️ நினைவிழப்பு / Memory problems
▪️ Stroke ஏற்பட்டவர்கள்
▪️ தூக்கப் பிரச்சினைகள்
▪️ கை–கால் தழும்புதல் / சுளிர்ப்பு

📍 இடம்: மூதூர் மெடிக்கல் சென்டர்
📞 தொடர்புக்கு: 075 054 0604

Want your business to be the top-listed Health & Beauty Business in Trincomalee?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Batticaloa Road, Periya Palam, Mutur/05
Trincomalee
31200