USRO
13/05/2026
அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, புகழ் மாலைகளையும் மக்களின் கரகோசங்களையும் விரும்பாத தலைவர்களே ஒரு சமூகத்தை உண்மையாக முன்னேற்றம் செய்ய முடியும்.”
செய்யிது குதுப் (ரஹ்)❤️🩹❤️🩹
06/03/2026
இன்று எங்கள் USRO அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாஜிர் (நளிமி) அவர்கள் பத்ர் போரின் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு மிக அழகான மற்றும் பயனுள்ள உரையை. மஸ்ஜிதுல் ஹைராத் இல் நிகழ்த்தினார்கள்
பழைய கருத்துக்களை மட்டும் மீண்டும் கூறாமல், இன்றைய காலத்திற்குப் பொருத்தமான புதிய சிந்தனைகள் மற்றும் முக்கியமான பாடங்களை பகிர்ந்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இந்நிகழ்ச்சி அறிவையும் விழிப்புணர்வையும் அதிகரித்த சிறந்த தருணமாக அமைந்தது.
03/03/2026
📌 இன்றைய அமர்வு – சிந்திக்க வைத்த ஒரு தலைப்பு
இன்றைய இரண்டாவது Online Tarbiyah அமர்வில்
“இபாதத்தின் ஊடாக குர்ஆனிய பண்பை உருவாக்கல்”
வளவாளர்: கைஸ் பின் காசிம் (நஹ்ழி)
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Website
Address
Pottuvil
32500