Muhammad azam
22/12/2023
பாடசாலைகள் என்பது அறிவாலயம்தானே..!!
கல்லூரி மாணவர்களின் பள்ளிக்கூடம் மீதான பக்தி
நாவலப்பிட்டிய கதிரேசன் கல்லூரியின் உயர்தரம் கற்கும் மாணவர்கள் எதிர்வரும் பரீட்சைக்கான அனுமதிச் சீட்டைப் பெற்றுக்கொண்ட பின்னர், பாடசாலையை விழுந்து வணங்கிச் சென்றனர். இந்தக் காட்சியும் சம்பவமும் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.
Want your public figure to be the top-listed Public Figure in Kattankudi?
Click here to claim your Sponsored Listing.
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Kattankudi