95 BATCH -VMMV

95 BATCH -VMMV

Share

20/10/2024

2011 ஆம் ஆண்டு O/L வகுப்பு பழைய மாணவர்கள் இன்று பாடசாலைக்கு சமூகம் தந்தனர்.

பாடசாலையின் அபிவிருத்திப் பணிகள்‌ தொடர்பிலும் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற விஞ்ஞானக் கண்காட்சி தொடர்பிலும் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்ததுடன் அவ்வாறான நிகழ்ச்சியை‌ ஏற்பாடு செய்தமை குறித்து அதிபருக்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்தனர்.

அடுத்து பாடசாலையில் இன்னும் மேற்கொள்ள இருக்கின்ற அபிவிருத்திப் பணிகள் குறித்து அதிபரால் விளக்கமளிக்கப்பட்டது. அதன்‌ அடிப்படையில் பாடசாலையின்‌ பிரதான நுழைவாயிலில் பாடசாலைக்கான பெயர்ப் பலகை அமைக்கின்ற‌ பணிகளை தங்களது வகுப்பினர் பொறுப்பேற்று செய்து தருவதாக இந்த வகுப்பு மாணழர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இந்தத் திட்டத்திற்காக சுமார்‌ இரண்டு‌ இலட்சம் ரூபா செலவாகும் எனபதாக எதிரபார்க்கப்படுகின்றது.

அண்மையில் இந்த உலகை விட்டுப் பிரிந்து சென்ற 2011 ஆம் ஆண்டு பழைய மாணவர் வகுப்புத் தோழர் மர்ஹூம் FUM முபஷ்ஷிர் அவர்களது நினைவாக அவருக்கு நன்மைகளை நாடி இந்தப் பணிகளை தாங்கள் மேற்கொள்வதாக அவர்கள்‌ குறிப்பிட்டனர்.

Want your organization to be the top-listed Non Profit Organization in Kandy?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Welamboda VMMV
Kandy