Islamabath Development Foundation
11/07/2025
அல்ஹம்துலில்லாஹ்
அண்மையில் மரணித்த சகோதரர் முஹம்மது அஸ்மீர் அவர்களின் அன்புப் புதல்வனும், கமு/இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவனுமான முஹம்மது ஷஹீட் நடந்து முடிந்த க.பொ.த சாதாரன பரீட்சையில் 9A சித்தி பெற்று சாதனை.
எமது அமைப்பின் சார்பாக, இவரது எதிர்கால கல்விப் பயணத்தில் மேலும் பல உயரங்களை அடைய இறைவனிடம் பிரார்த்திப்பதோடு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Want your organization to be the top-listed Non Profit Organization in Kalmunai?
Click here to claim your Sponsored Listing.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Kalmunai