NTv Network

NTv Network

Share

28/03/2025

நாவிதன்வெளி பிரதேசத்தில் இடம்பெறுகின்ற அனைத்து விடயங்களை வெளிக்கிணறுகின்ற என் டிவி முகநூல் தொலைக்காட்சி இப்போது உள்ளூராட்சி மன்ற தேர்தல் பற்றிய கலந்து விவரங்களை உங்களுக்கு அறியத் தரும்.

10/09/2024

குலோரியஸ் ஐகொனிக் தேசிய விருது வழங்கும் விழா -2024 தேசிய விருது பெற்ற பாத்திமா நப்ரா.
------------------------

அல் ஹசீனா ப்ரைடல்ஸ் அகடமி ஏற்பாட்டில் தென்னிந்திய பிரபல நடிகை மீனா சாஹர் கலந்து கொண்ட குலோரியஸ் ஐகொனிக் தேசிய விருது வழங்கும் விழா-2024 கடந்த 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு காலி முகத்திடலில் உள்ள கோல் பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

இவ்விழாவில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிறந்த அழகுக்கலை நிபுணர் மற்றும் சரும பராமரிப்பாளருக்கான தேசிய விருதினை எம்.என்.பாத்திமா நப்ரா (FOUNDER OF HM UNIQUE CREATIVE) பெற்றுக் கொண்டார்.

மேலும் இவ்விழாவில் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், புகைப்படப்பிடிப்பாளர்கள், நடிகர்கள், பாடகர்கள், சிகை அலங்காரம், அழகுக்கலை நிபுணர்கள், தொலைக்காட்சி தயாரிப்பாளர் ,சமுக சேவையாளர்கள், சாதனையாளர்கள் என பலருக்கு நடிகை மீனா சாஹர் விருது வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

Want your business to be the top-listed Media Company in Kalmunai?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


12/62 Chalambaikerny-04 Central Camp, Ampara
Kalmunai
32050