Jska Eastern Branch
18/05/2025
🩶49ᵗʰ National Sports Festival - 2025🏆🥇
🏆 Huge congratulations to J.Ahamed Sumaid for securing 1ˢᵗ Place in the +84kg Kumite at the 49ᵗʰ National Sports Festival - 2025 (Ampara District Level Karate Championship)! 🥇🔥
Your dedication, discipline, and fighting spirit have truly paid off. Proud moment for JSKA Eastern Branch! 👏
23/10/2024
SHOTOKAN KARATE CHAMPIONSHIP EASTERN PROVINCE - 2024 🇱🇰
🥋 🥇 🥈 🥉 🥋
கடந்த 2024.10.20 ம் திகதி மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டரங்கில் கிழக்கு மாகாண ஷோட்டோகன் கராத்தே தோ சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட மாகாண மட்ட கராத்தே சுற்றுப் போட்டியில் எமது Japan Shotokan Karate Association கழக மாணவர்கள் 27 பேர் பங்குபற்றி...
🥇 Gold - 17
🥈 Silver - 04
🥉 Bronze - 07
அடங்களாக மொத்தம் 28 பதக்கங்களைப் பெற்று தேசிய போட்டிக்கு தெரிவாகி எமது கழகத்துக்கு பெறுமை சேர்த்துள்ளனர். இம் மாணவர்களுக்கு உரிய முறையில் பயிற்சிகளை வழங்கி தயார்படுத்திய எமது JSKA கிழக்கு மாகாண பிரதமபோதனாசிரியர் Sensei ULM. Ibrahim மற்றும் உதவிப் பயிற்றுவிப்பாளர்களுக்கும், பிரதமபோதனாசிரியர் Sensei TAS. Saldeen அவர்களுக்கும் கழகம் சார்பாக நன்றிகளை தெரிவிப்பதோடு மாணவர்களை போட்டியில் பங்குபற்ற வாய்ப்பழித்த பெற்றோர்களுக்கும் சிரேஷ்ட மாணவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
🖊️ Admin (JSKA.EP)
27/04/2024
SLKF National Refree Seminar & Examination - 2024
Srilanka Karate Do Fedration இனால் கடந்த 21.04.2024 மற்றும் 23.04.2024 ஆம் தினங்களில் ஒழுங்குசெய்யப்பட்டு கொழும்பு மேல்மாகாண அழகியற் கலையரங்கில் நடாத்தப்பட்ட National Refree Seminar & Examination இல் ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட கருப்புப்பட்டி (Black Belt) உறுப்பினர்களுள்
எமது கழகத்தை சேர்ந்த AA.SHIHAB, JA.SUMAID, AA.HAMEEM ஆகியோர் பயிற்றுனர் மற்றும் மத்தியஸ்தர்களுக்கான பயிற்சிநெறியில் கலந்துகொண்டனர். இம்மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கிய JSKA Eastern Province Chief Instructor Sensei ULM.IBRAHIM (Teacher) அவர்களுக்கும் இம்மாணவர்களை வழிநடாத்திய JSKA Srilanka Chief Instructor Sensei TAS.SALDEEN அவர்களுக்கும் எமது கழகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
2/14, Myown Mawatha
Kalmunai
32300