The Prime English
09/02/2023
The Prime English Academy யோடு இணைந்தமைக்கு நன்றியும் வரவேற்பும்!
3 மாத கால இக்கற்கைநெறியானது (Online) மொத்தமாக 60 மணித்தியாலங்கள் கொண்டதுவாகும்.
வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பிற்பகல் 7 மணியிலிருந்து 8.30 மணிவரை வகுப்புக்கள் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேரத்தில் மாற்றங்கள் தேவைப்படின் அங்குரார்ப்பன நிகழ்வில் (Online Orientation) கலந்தாலோசித்துக்கொள்ள முடியும்.
ஆண்கள் பெண்களிடையேயான அசெளகரியங்களை தவிர்த்துக்கொள்ள பிரத்தியேகமான வகுப்புக்கள் இடம்பெறும்.
பாடநெறி சம்பந்தமான மேலதிக விபரங்கள் 18.02.2023 அன்று மாலை 7 தொடக்கம் 8 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Orientation இல் விபரிக்கப்படும்.
கூடிய விரைவில் பாடநெறி ஆரம்பிக்கவிருப்பதால் இப்பாடநெறியில் இணைய விருப்பமுள்ளவர்களையும் இணைத்துக்கொள்ளவும்!
நன்றி!
பதிவுகளுக்கு உங்களுடைய பெயர் மற்றும் வசிப்பிடத்தை கீழுள்ள இலக்கத்திற்கு வட்ஸ்எப் செய்யவும்!
0779598955.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Kalmunai