Vel Videos
31/10/2024
Happy Diwali 2024
அன்பு எங்கும் நிறையட்டும்
மனதில் மகிழ்ச்சி பெருகட்டும்
அனைவரும் இணைந்து கொண்டாடுவோம்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் உலகின் தலைசிறந்த சைக்கிள் ஓட்டுதல் ....
சுவிஸ் தமிழர்களின் கப்டன் அவர்களுக்கு உணர்வு பூர்வமான அஞ்சலி பாடல்
13/04/2021
எமது நிறுவனத்தின் தயாரிப்புகள் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
#மங்கை #மான்விழி #அம்புகள் 💘 .R. Mangai Maanvizhi love song
#ஈழத் #தமிழ் #நடிகை
08/03/2021
https://youtu.be/UK-XCGyc5_g
எமது நிறுவனத்தின் சிறு பங்களிப்புடன் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு
உருவாக்கப்பட்ட
"தாயுமானவன் பற்றி PML MEDIA பதிவு
இந்த பாடலின் இயக்குனர் பற்றி சொல்லனும் நாங்க
M.f Johnson நிச்சயம் இந்த படைப்பின் மூலம் நிறையவே பேசப்படவேண்டிய ஒருவராக வலம் வருவார். இயக்குனராக மட்டும் இல்லை ஒரு நடிகனாகவும் எமது சினிமாவில் தவிர்க்கமுடியாத ஒருவராக இருப்பார்.
இயக்குனராக இவரின் சிந்தனை உங்களுக்கு புதிதாகவே இருக்கும் நிச்சயம் ஒரு முழுநீளத்திரைப்படம் இயக்கும் தகுதி இருக்கு விரைவில் நிறைவேற்றுவோம்.
வாழ்த்துக்கள் ஜோன்சன்
அடுத்து ஒளிப்பதிவாளர்,படத்தொகுப்பாளர் #வின்சன்குரு நிறைய படைப்புகள் செய்தாலும் இந்த படைப்பின் மூலம் படத்தொகுப்பாளராக முன்னேறி உள்ளார் நிச்சயம் ஒளிப்பதிவுகள் பேசப்படும் வாழ்த்துக்கள் வின்சன்
அடுத்து இவர்கள் பின்
இசையமைப்பாளர் சிவபத்மயன் எமக்கு இது முதல் படைப்பு அவருடன் ஆனால் உண்மையில் இந்த படைப்பில் அவருடைய இசை பின்னனி இசை எல்லாமே பேசப்படும் நிச்சயம். முடித்த பின்னரும் இறுதிவரை மெருகேற்றி தனது இசைக்கோர்வையால் நிச்சயம் உங்கள் கவனம் சிதறாமல் கொண்டு செல்வார். நிச்சயம் இன்னும் ஒரு படி மேல் செல்வார் இதோடு வாழ்த்துக்கள் சிவபத்மயன்.
பாடலாசிரியர் பற்றி நீங்க தான் செல்லவேண்டும்
நடிகர்கள்
1-ரொபேட்
ஒரு மாறுபட்ட பாத்திரம் இது வரை நடிக்காத ஒரு பாத்திரம் இது ஆனால் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து உள்ளார் வாழ்த்துக்கள் ரொபேட்
2- சர்மி
இந்த பாடல் மூலம் தான் அறிமுகம் ஆனால் ஏதோ நிறைய படைப்புகள் செய்த போல் நடித்து உள்ளார் உண்மையில் இவரை இன்னும் பல படைப்பில் கொண்டுவரவேண்டும். எமது இயக்குனர்களுக்கு இப்படி ஒரு நாயகி கிடைத்தால் வேலை இலகு மற்றும் விரைவில் முடிக்காலம் படைப்புகளை வாழ்த்துக்கள் சர்மி
3- யாழ்யசிதரன்
இவரை யாருக்கும் பிடிக்காமல் இருந்தால் நிச்சயம் இனிமேல் இவரை எல்லோருக்கும் பிடிக்க ஆரம்பிக்கும் அப்படி ஒரு நடிகன் வாழ்த்துக்கள் யசி அண்ணா
4-ரெமோநிஷா
இந்த கதாபாத்திரம் இவரை விட யாரும் இப்படி செய்வார்களா தெரியல ஆனால் நடிப்பில் அசத்திவிட்டார். அப்படியே கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருகிறார். வாழ்த்துக்கள் ரெமோநிஷா
5- பிஸ்மார்க்
இதில் எத்தனை பேர் நடித்தாலும் இவரின் கதாபாத்திரம் இவரை விட யாரும் நடிக்க முடியாது என அசத்தி உள்ளார் வாழ்த்துக்கள் பிஸ்மார்க் சகோ
6- 2 சிறுவர்கள் நடித்தார்கள் உண்மையில் நடிப்பு என்றால் என்ன என்று அறியாதவர்கள் என நினைத்தேன் ஆனால் அவர்களும் வேறு யாரும் இருக்க முடியாது நம்ம இடத்தில் என நிரூபித்து விட்டார்கள்
7-நிலக்சன்
இவரும் தனது நடிப்பின் பங்களிப்பு செய்து இருக்கிறார் அவரது கதாபாத்திரம் சிறப்பாகவே இருக்கு வாழ்த்துகள் தம்பி
8-றஜீவன்
இவரும் தனது நடிப்பின் பங்களிப்பு செய்து இருக்கிறார் அவரது கதாபாத்திரம் சிறப்பாகவே இருக்கு வாழ்த்துகள் தம்பி
இறுதியில் அம்மா கதாபாத்திரம் மேரி அக்கா
இவரை நேரில் பார்த்தவர்கள் இளமையாக இருப்பா ஆனால் இந்த கதாபாத்திரத்திற்க்கு 3 வயது எல்லைக்கு அம்மாகவாக நடிக்கனும் ஆனால் இவரை விட யாரும் அதில் செய்ய முடியாது அப்படி ஒரு நடிப்பு இது நடிப்பு என்பது விட இயற்கையான கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார். மிக்க நன்றி அக்கா உங்களுக்கு
கலரிங் அதாவது இது மிக முக்கியமானது தனது நேரத்தினை செலவு செய்து ஒரு உயிர்கொடுத்த நல்லூரான் வேல் க்கு மிக்க நன்றி இதன் பிறகு அவரை நிறையபேர் தேடி வருவார்கள் வாழ்த்துகள் வேல்
இவர்கள் எல்லோரும் விட மிக முக்கியமானவர்கள் உதவி இயக்குனர்கள்
1-ஜானி
2-கபில்ராஜ்
3-தமிழண்டா ஆகாஸ்
4-ரெஜோசன் ராஜேஸ்வரன் இவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது உங்களால் மட்டுமே இயக்குனரின் கனவுக்கு உயிர்கொடுக்க முடியும் எனவே மிக்க நன்றிகள்
ஜெனோசன் தயாரிப்பு மேலாளர் மிக்க நன்றி உங்களுக்கும் எல்லா இடத்திலும் கூடவே இருந்து செய்யும் பணி அதற்காகவே ஒரு பாராட்டு
இதை விட முக்கியம் என்னதான் ஒரு பாடல் இருந்தாலும் கேட்கும் அளவுக்கு குரல்வளம் வேண்டும் இவர்வர்கள் நமக்கு அடையாளம் தெரியாதவர்கள் திரையில் வராதவர்கள் ஆனால் உணர்வோடு பாடியுள்ளார்கள் பாடிய அனைவருக்கும் மிக்க நன்றி
பாடியவர்கள்-ராம்ரமணன்,சங்கீதன்,ஸ்ரெபினி,சாசாசெரீன்
பாடலின் தலைப்பு வடிவமைப்பு- திலீபன் அருமையாக இருக்கு வாழ்த்துக்கள் சகோ
இதைவிட சுவரொட்டி வடிவமைப்பு செய்த
கதிர்,ரஜீவன்,யது மூவருக்கும் நன்றிகள்
எமக்குப்பலவிதத்தில் பல நண்பர்கல் செய்த உதவி மறக்க முடியாது அவர்களுக்கும் மிக்க நன்றி
இதில உழைத்த ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🌾🌾🌾🌾🤝🤝
PMLMEDIAகுழு& தாயுமானவன்குழு
Thaayumanavan HD M.F.Johnson,Sivapathmayan,Selvamugunthan,Pmlmedia இயக்குனர்- M.F. ஜோன்சன்இசை,ஒலிக்கலப்பு- சிவபத்மயன் பாடல்வரிகள்-செல்வாமுகுந்தன்ஒளிப்பதிவு , ஒளித்தொகுப்பு- வின்ச....
31/12/2020
எமது வடிவமைப்பில் உருவாகிய புதுவருட வாழ்த்துக்கள்.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
25/12/2020
Merry Merry Christmas everyone! ❤️😍🎄🎉
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Jaffna
41020
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Friday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |