NextGen
மாணவர்களுக்கு மனஅழுத்தமற்ற, திணிப்பற்ற, மகிழ்ச்சிகரமான அனுபவத்தின் மூலம்
ஆங்கில மொழி கற்றல் – கற்பித்தல்
✨ எங்களின் தனித்துவம்
✔️ விளையாட்டு, செயற்பாடுகள், குழுப் பணிகள் அதிகமாக
✔️ Activity Based Curriculum அடிப்படையிலான நவீன கற்றல் முறை
30/01/2026
NextGen திருநெல்வேலி
4+ மற்றும் 5+ குழந்தைகளுக்கான Play and Learn English
தரம் 1 - 4 மாணவர்களுக்கான Fun English Learning
புதிய பிரிவுகளுக்கான வகுப்புக்கள் 01.02.2026 அன்று ஆரம்பமாகின்றது
01.02.2026 காலை 9.00 மணிமுதல் 11.30 மணிவரை அல்லது மாலை 2.00 மணி முதல் 6.30 மணிவரை அனுமதிகளை பெற்றுக்கொள்ளலாம்.
நேரசூசி மற்றும் விபரங்கள் ஏற்கனவே தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
மாணவர்களின் கற்றல் மீது அதிக கவனத்துடன் வழிகாட்டல் மேற்கொள்ள வேண்டும் என்பதால் ஒவ்வொரு குழுவிலும் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என வரையறுத்துள்ளோம். ஆகவே உங்கள் அனுமதிகளை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்
மேலதிக விபரங்கள் அறிந்து கொள்ள தயக்கம் எதுவுமின்றி 0766240023 என்ற இலக்கத்துக்கு அழைப்பினை மேற்கொள்ளுங்கள்NextGen திருநெல்வேலி
4+ மற்றும் 5+ குழந்தைகளுக்கான Play and Learn English
தரம் 1 - 4 மாணவர்களுக்கான Fun English Learning
புதிய பிரிவுகளுக்கான வகுப்புக்கள் 01.02.2026 அன்று ஆரம்பமாகின்றது
01.02.2026 காலை 9.00 மணிமுதல் 11.30 மணிவரை அல்லது மாலை 2.00 மணி முதல் 6.30 மணிவரை அனுமதிகளை பெற்றுக்கொள்ளலாம்.
நேரசூசி மற்றும் விபரங்கள் ஏற்கனவே தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
மாணவர்களின் கற்றல் மீது அதிக கவனத்துடன் வழிகாட்டல் மேற்கொள்ள வேண்டும் என்பதால் ஒவ்வொரு குழுவிலும் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என வரையறுத்துள்ளோம். ஆகவே உங்கள் அனுமதிகளை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்
மேலதிக விபரங்கள் அறிந்து கொள்ள தயக்கம் எதுவுமின்றி 0766240023 என்ற இலக்கத்துக்கு அழைப்பினை மேற்கொள்ளுங்கள்
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Jaffna
40000