Clickr

Clickr

Share

It is one of the photographic and research institution in the world. Its interests include Culture, Historical conservation, Artist, Society, Travel, Exploration, Technology, Documentary, and Cover up of the Events around the world.

Photos from Clickr's post 06/03/2022

நெய்தல் கடற்கரை நகர்
நாவற்குழி

26/12/2021

புத்திகெட்ட மனிதர் எல்லாம் திரைப்படம்

இன்று யாழில் பார்க்ககூடிய இறுதி நாள்

தவறவிட்டால் தவிக்க நேரிடும்!

⭕யாழ்ப்பாணத்தில் ராஜா திரையரங்கு (26th - 12.15pm, 2pm, 4.30pm,6.30pm,8.30pm)

⭕பருத்தித்துறையில் SS complex திரையரங்கு (December 26th - 6.30pm,8.30pm)

⭕சாவகச்சேரியில் பாலா திரையரங்கு - (December 26th - 6.30pm,8.30pm)

04/12/2021

உலக மண் தினத்தினை முன்னிட்டு சிறகுகள் அமையம் - Yarl Salesforce Ohana இணைந்து நடாத்தும் மண் தினக் கலந்துரையாடல் மற்றும் சிறகுகள் வெளியீட்டுப் பிரிவின் முதலாவது பிரசுர வெளியீட்டு நிகழ்வு 05.12.2021 ஞாயிறு காலை 9.30 மணிக்கு 209, பலாலி வீதி, கோண்டாவிலில் அமைந்துள்ள எழுதிரள் பணிமனையில் இடம்பெறும்.

முதலாவது பிரசுரமானது சுற்றுச்சூழல் சார் வெளியீடாக வெளியிடப்படுவதுடன் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் கலந்துகொள்வோர் உறுதி செய்யவும்

https://tinyurl.com/world-soil-day

Want your business to be the top-listed Media Company in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Jaffna
40000