Akilam
🚨 பரபரப்புச் செய்தி: ஈரானுக்குள் ஊடுருவ முயன்ற அமெரிக்க ஆதரவு கூலிப்படை! எல்லையிலேயே தடுத்து நிறுத்தி விரட்டியடித்த ஈரான் ராணுவம். அமெரிக்காவின் திட்டம் தவிடுபொடியானது எப்படி?
🚨 மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்தது பெரு நெருப்பு! போர்நிறுத்த ஒப்பந்தத்தை உடைத்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா நடத்திய அதிரடி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்!வளைகுடாவில் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது வரலாற்றின் மிகக் கொடூரமான வான்வழித் தாக்குதலைத் தொடுத்துள்ளது! போர்நிறுத்தத்திற்குப் பின் முதன்முறையாக இஸ்ரேலின் முக்கிய நகரங்களான சாஃபாட் (Safad) மற்றும் நஹாரியா (Nahariya) ஆகிய பகுதிகளை ஹிஸ்புல்லாவின் ஏவுகணைகள் நள்ளிரவில் பதம் பார்த்துள்ளன! 😱
ஒரே நேரத்தில் பாய்ந்து வந்த தற்கொலைப்படை ட்ரோன்களால் வடக்கு இஸ்ரேல் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, முழுமையான குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் அதிரடிச் செய்திகளை வெளியிட்டுள்ளன!
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Jaffna Town Jaffna
Jaffna