PM Digital Events
03/05/2024
வரலாற்று சிறப்புமிக்க மடுத்திருத்தல மடு அன்னையின் முடி சூட்டு விழாவை முன்னிட்டு மடு அன்னை யாழ் மறைமாவட்டத்திற்கு பக்தி பூர்வமாக எடுத்து வரப்பட்டு யாழ் மறைமாவட்ட அனைத்து பங்குகளையும் தரிசித்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
25நாட்கள் மடு அன்னை யாழ் மறைமாவட்டத்திலே தரிசனம் தந்த வேளை எரிக்கும் வெய்யில் பாராது தூக்கத்தை பாராது தம் உடல் நிலையை பாராது இரவு பகல் பாராது அன்னையின் ஆசீருடன் 25நாட்கள் நிகழ்வையும் நேரடியாக ஒளிபரப்பு செய்த எமது இறை ஒளி தொலைக்காட்சி குழுமத்திற்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றோம்.
அன்னையின் வரவை பல கோடி மக்கள் பார்க்க அன்னையின் ஆசீரை சுவைக்க வழி அமைத்து களத்திலே நின்ற எமது இறை ஒளி தொலைக்காட்சியின் இணைப்பாளர் பிறாங் விதுசன் அவர்களுக்கும்
அவரோடு தோளோடு தோள் நின்று ஒத்துழைப்பு வழங்கிய அலன் குமார் அவர்களுக்கும்
அன்னையின் வருகை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய முழுவதுமாக ஆதரவு தந்த யாழ் மறைமாவட்ட சமூக தொடர்பாடல் ஆணைக்குழு மற்றும் மறை அலை தொலைக்காட்சி இய்க்குநர் அருட்பணி அன்ரன் ஸ் ரீபன் அடிகளாருக்கும் குழுவினருக்கும் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
நேரலைக்கு எமக்கு உதவி புரிந்த இறை ஒளி குழும இணைப்பாளர்களான மதுசீலன் மற்றும் எட்மினஸ் யூலியா அவர்களுக்கும் நன்றிகள்
இந்நேரலைகளை தமது தளங்களூடாக பகிர்ந்து மக்களுக்கு அன்னையின் ஆசீரை பெற உதவிய
மறை அலை டிவி ,தமிழ் best , ஆகிய தளங்களுக்கும் நன்றிகள்
சில நாட்கள் எமக்கு நேரலை உதவி புரிந்த. மிதுசன் மற்றும் நியூட்டன் ஆகியோருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்
ஈற்றிலே நேரடி ஒளிபரப்பை நாம் மேற்கொள்ள பின்புலமாக மறைமுகமாக நின்று உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எமக்கு ஆதரவு தந்த யாழ் ஆயர் இல்லத்திற்கும் எமக்கான போக்குவரத்து உதவிகளை வழங்கிய திரு போல் மற்றும் திரு சாம் அவர்களுக்கும் நன்றிகள்.
உங்கள் ஆலய திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் உங்கள் இறை ஒளி தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்ப வேண்டுமானால் எம்மை தொடர்பு கொள்ளவும்.
கமிலஸ்-வட்சப் +1 (647) 655-1090
பிறாங்விதுஷன் +94778001822
மது சீலன் +94 76 686 5796
எட்மினஸ் +94 77 540 0117
திருமணம் நேரலை -2023 - யாழ்ப்பாணம்
LIVE -(Kalaiselvan weds Tharan -29.11.2023 - Jaffna)
மணமக்கள் சந்தோஷமாய் வாழ நாமும் வாழ்த்துகின்றோம்.
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
Jaffna
40000