Health Promotion Bureau
Health Promotion Bureau is the centre of excellence for health communication, health education, health promotion and publicity of health information in Sri Lanka under the Public Health arm of Ministry of Health.
02/12/2025
நீங்கள் லெப்டோஸ்பைரோசிஸ் (எலி காய்ச்சல்) ஆபத்தில் இருக்கிறீர்களா?
✓ வெள்ளம் அல்லது சேற்று நீரில் நடந்து, வேலை செய்து அல்லது சுத்தம் செய்திருந்தால்.
✓வெள்ளம் வடிந்த பிறகு நீங்கள் கழிவுநீர் தடங்கள், வடிகால்கள் அல்லது குப்பைகளை சுத்தம் செய்து இருந்தால்.
✓கால்களில் அல்லது கணுக்கால்களில் வெட்டு அல்லது சிராய்ப்புகள் இருந்தபோதிலும் ஈரமான அல்லது சேறு நிறைந்த பகுதிகளில் இருந்திருந்தால்.
மேலே கூறியுள்ள விடயங்களில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு பொருந்தினால், நீங்கள் எலிக்காய்ச்சல் ஆபத்தில் உள்ளவராக இருக்கிறீர்கள்..
வெள்ளப் பேரழிவு சூழ்நிலையை சந்தித்த மக்கள், லெப்டோஸ்பைரோசிஸ் தடுப்பு முழு சிகிச்சையை (டொக்சிசைக்ளின்) இலவசமாகப் பெற, உங்கள் பகுதியின் சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொது சுகாதார பரிசோதகரை தொடர்பு கொள்ளவும்.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
No 2, Kynsey Road
Colombo
80000
Opening Hours
| Monday | 08:00 - 17:00 |
| Tuesday | 08:00 - 17:00 |
| Wednesday | 08:00 - 17:00 |
| Thursday | 08:00 - 17:00 |
| Friday | 08:00 - 17:00 |