LakeHouse MuslimMajlis

LakeHouse MuslimMajlis

Share

19/03/2026
Photos from LakeHouse MuslimMajlis's post 19/03/2026

லேக்ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் ஒழுங்கு செய்த இப்தார் நிகழ்வு நேற்று முன்தினம் (17) மாலை லேக்ஹவுஸ் போசனசாலை மண்டபத்தில் மஜ்லிஸ் தலைவர் றிஸ்வான் சேகு முஹைதீன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக சமய கலாசார பிரதியமைச்சர் முனீர் முழப்பர், மின்சக்தி பிரதியமைச்சர் அர்க்கம் இல்யாஸ், பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் மற்றும் லேக்ஹவுஸ் நிறுவனத்தலைவர் காமினி வருசமான உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், லேக்ஹவுஸ் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள், ஜம்மிய்யதுல் ஷபாப் நிர்வாகிகள் உட்பட மஜ்லிஸின் முன்னாள் தலைவர், உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், நிறுவன ஊழியர்கள் என பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.

📸: படங்கள் ருக்மால் கமகே

Photos from LakeHouse MuslimMajlis's post 20/01/2026

லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் புதிய நிர்வாகிகள் தெரிவு தொடர்பான எமது தினகரன் மற்றும் வாரமஞ்சரி, சிலுமின பத்திரிகைகளில் வெளியான செய்திகள்...

ஆசிரியர்கள் தே. செந்தில் வேலவர், கே. குணராசா, உதேனி சமன் குமார ஆகியோருக்கு எமது நன்றிகள்

Want your business to be the top-listed Finance Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Lake House, 35, D. R. Wijewardene Mawatha
Colombo
01000