LANKA TODAY

LANKA TODAY

Share

16/11/2024

🔴 நவம்பர் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் 10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கவிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார்.

15/11/2024

🔴ரணில் ம‌ற்று‌ம் மஹிந்தவின் சாதனை முறியடிப்பு..‼️💥

🔴பிரதமர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரிணி கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார்🥰

🔴 ஹரினி அமரசூரிய (தேசிய மக்கள் சக்தி) 655,289 (2024 பொதுத் தேர்தல் கொழும்பு )

🔴 ரணில் விக்கிரமசிங்க (ஐக்கிய தேசியக் கட்சி) - 500,566 வாக்குகள் (2015 பொதுத் தேர்தல் கொழும்பு )

🔴2020 பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் 527,364 வாக்குகளைப் பெற்றார்.

Photos from LANKA TODAY's post 15/11/2024

⭕NPP இலங்கையின் பொதுத் தேர்தல் வரலாற்றில் தனியொரு கட்சியால் பெற்ற அதிகூடிய வாக்குகளை 6,863,186 வாக்குகளைப் பெற்று, SLPP இன் 2020 ம் ஆண்டின் 6,853,693 வாக்குகளை முறியடித்தது.

⭕ வாக்காளர்களின் எண்ணிக்கை 69% ஆகக் குறைந்துள்ளது (ஜனாதிபதி தேர்தலில் 79% இல் இருந்து), இருப்பினும் NPP இன் மொத்த வாக்கு எண்ணிக்கை ~23% உயர்ந்தது 📈—5.6Mல் இருந்து 6.9M வாக்குகள்!

⭕ இது இலங்கையின் 🇱🇰தேர்தல் வரலாற்றில் நடக்காத ஒன்று.

15/11/2024

🔴பாராளுமன்றத்திற்கான தேர்தலில் 22 மாவட்டங்களில் 21 இடங்களில் தபால் மூலம் வாக்குகளில் NPP வெற்றி ‼️

14/11/2024

🟣‼️யாழ்ப்பாண வாக்குச் சாவடியில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது‼️

📣 வாக்குப்பதிவு பிரிவு முடிவுகள்

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Address


Colombo