ISRC Sri Lanka
18/06/2026
World Blood Donor Day
Every blood donation is a gift of life. A single act of kindness can provide hope, healing, and a second chance to those in need.
On this World Blood Donor Day, ISRC Sri Lanka expresses its sincere appreciation to all voluntary blood donors whose generosity helps save lives and strengthen communities.
Give Blood. Give Hope. Together We Save Lives.
உலக இரத்த தான தினம்
ஒவ்வொரு இரத்த தானமும் ஒரு உயிரைக் காப்பாற்றும் அரிய பரிசாகும். ஒரு சிறிய கருணைச் செயல், தேவைப்படுபவர்களுக்கு நம்பிக்கையையும் புதிய வாழ்வையும் வழங்குகிறது.
உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு, உயிர்களைக் காப்பாற்ற தன்னார்வமாக இரத்த தானம் வழங்கும் அனைவருக்கும் ISRC Sri Lanka தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
இரத்தம் வழங்குங்கள். நம்பிக்கையை வழங்குங்கள். ஒன்றிணைந்து உயிர்களைக் காப்பாற்றுவோம்.
17/06/2026
Welcoming the Islamic New Year with prayers, reflection and renewed faith.
May this Muharram bring peace, blessings and countless moments of barakah to you and your loved ones.
மன்னார் மாவட்டத்தில் டயாலிசிஸ் சிகிச்சை சேவைகள் வலுப்படுத்தல்
குவைத் இஸ்லாமிக் கேர் சொசைட்டியின் ஆதரவுடன், ISRC Sri Lanka நிறுவனம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரண்டு டயாலிசிஸ் இயந்திரங்களை கையளித்தது. இதன் மூலம் சிறுநீரக நோயாளிகளுக்கான அத்தியாவசிய சிகிச்சை சேவைகள் வலுப்பெற்று, உயிர் காக்கும் சிகிச்சைகளை மக்கள் எளிதில் பெறும் வாய்ப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் ISRC Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. அஹமட் செய்யாப், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளருமான டாக்டர் அசாத், டயாலிசிஸ் பிரிவு பொறுப்பாளர் டாக்டர் அன்டன் சிசில் மற்றும் டாக்டர் நைரூஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த மனிதநேய முயற்சி, நிலையான அபிவிருத்தி இலக்கு 3 – நல்ல ஆரோக்கியமும் நல்வாழ்வும் என்ற இலக்கை முன்னேற்றும் வகையில் அமைந்துள்ளது.
Strengthening Dialysis Care Services – Mannar
With the support of Kuwait Islamic Care Society, ISRC Sri Lanka handed over two dialysis machines to Mannar District General Hospital to strengthen essential renal care services and improve access to life-saving treatment.
The event was attended by ISRC Sri Lanka CEO Mr. Ahamed Seyyaf, Dr. Azaath, Regional Director of Health Services and Director of Mannar District General Hospital, Dr. Anton Sisil, Dialysis Unit In Charge, and Dr. Nairoos.
This initiative supports SDG 3 – Good Health and Well-Being.
Click here to claim your Sponsored Listing.
Contact the organization
Telephone
Website
Address
31/14 B4, Bathiya Mawatha, Dehiwala
Colombo
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Friday | 09:00 - 17:00 |