Kumarasingam Kamsan

Kumarasingam Kamsan

Share

08/01/2023

நான் வசந்தம் வானொலியில் (Vasantham FM 102.6/102.9 FM) நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளேன். இயலுமானவர்கள் கேட்டுப் பயன் பெறலாம்.

உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இன்றைய தினம் (08.01.2023 ஞாயிற்றுக் கிழமை) இலங்கை நேரப்படி காலை
8.00 - 10.00 மணிக்கு சட்டம் விசேட நிகழ்சியில் வசந்தம் வானொலியில் ஒளிபரப்பாகும்.

சட்டத்தரணி குமாரசிங்கம் கம்ஷன்

இதனை Online இல் கேட்பதற்கு : https://www.vasanthamfm.lk/

24/11/2022

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தால் இன்று முதல் மரண தண்டனை

விபரங்கள்>>>https://bit.ly/3VjeE5y

20/11/2022

நான் இன்றைய தினம் (20.11.2022) #வசந்தம் #வானொலியில் #சட்டம் என்ற விசேட நிகழ்ச்சியில் பங்கு பற்றி இலங்கையில் போதைப் பொருள் மற்றும் அது தொடர்பான சட்டம் தொடர்பில் நேர்காணல் ஒன்றினை வழங்கியுள்ளேன்.

நிகழ்ச்சி : சட்டம் (இது யாவர்க்கும் புகலிடம்)
நேரம் : காலை 8.00 - 9.00
நாள் : ஞாயிற்றுக்கிழமை

இதனை வனொலியில் கேட்டவர்கள் உங்கள் கருத்துகள் மற்றும் சந்தேகங்களை தெரிவிக்கலாம்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிர்வாகம் மற்றும் இந்த சட்டம் நிகழ்ச்சி தொகுப்பாளர் RJ Darwin அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

இது போன்ற நிகழ்ச்சிகள் வானொலிகளில் ஒளிபரப்பு செய்வது சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளதும் இன்றைய நாட்களில் மிகவும் தேவையானதும் ஒன்று. அந்த வகையில் வசந்தம் வானொலிக்கும் அதன் நிர்வாகத்திற்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்.

சட்டத்தரணி குமாரசிங்கம் கம்ஷன் Kumarasingam Kamsan Kamsan Kumarasingam

Want your public figure to be the top-listed Public Figure in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Colombo