Mubashshir Naqsibandi

Mubashshir Naqsibandi

Share

16/11/2025

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
الرَّحْمَٰنِ الرَّحِيمِ
مَالِكِ يَوْمِ الدِّينِ
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ
غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ. آمِينَ

اللَّهُمَّ اجْعَلْ ثَوَابَ سُورَةِ الفَاتِحَةِ هَذِهِ
رَاحَةً وَنُورًا وَرَحْمَةً وَبَرَكَةً
لِرُوحِ سَيِّدِنَا وَشَيْخِنَا
الحَبِيبِ هِشَام كَبَّانِي، رَحِمَهُ اللَّهُ تَعَالَى.

اللَّهُمَّ نَوِّرْ قَبْرَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ،
وَاجْعَلْهُ فِي رَوْضَةٍ مِنْ رِيَاضِ الجَنَّةِ،
وَارْفَعْ دَرَجَاتِهِ فِي عَلِّيِّينَ،
وَأَلْحِقْهُ بِالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ.

اللَّهُمَّ اجْزِهِ عَنَّا خَيْرَ الجَزَاءِ،
وَارْحَمْهُ رَحْمَةً تَامَّةً شَامِلَةً،
وَاغْفِرْ لَهُ ذُنُوبَهُ، وَتَجَاوَزْ عَنْ سَيِّئَاتِهِ،
وَزِدْهُ مِنْ لُطْفِكَ وَإِحْسَانِكَ وَفَضْلِكَ.

اللَّهُمَّ اجْمَعْنَا وَإِيَّاهُ عَلَى طَرِيقِكَ المُسْتَقِيمِ،
وَثَبِّتْ قُلُوبَنَا عَلَى مَحَبَّتِكَ وَمَحَبَّةِ أَوْلِيَائِكَ،
وَاجْعَلْنَا مِنْ أَهْلِ نَقْشَبَنْدِيَّةِ الحَقَّةِ،
المُتَّبِعِينَ لِطَرِيقِهِمْ وَآدَابِهِمْ.

اللَّهُمَّ أَدْخِلْنَا فِي جَمَاعَةِ الأَوْلِيَاءِ،
وَاجْعَلْنَا فِي صُحْبَةِ مَشَايِخِ نَقْشَبَنْدِيَّةِ،
وَارْزُقْنَا صُحْبَتَهُمْ فِي الدُّنْيَا وَالفِرْدَوْسِ الأَعْلَى.

اللَّهُمَّ اخْتِمْ لَنَا بِالإِيمَانِ،
وَاجْعَلْ آخِرَ كَلَامِنَا لَا إِلٰهَ إِلَّا اللَّهُ،
وَاحْشُرْنَا تَحْتَ لِوَاءِ سَيِّدِنَا مُحَمَّدٍ ﷺ
مَعَ أَوْلِيَائِكَ وَصَالِحِي عِبَادِكَ.

آمِينَ يَا رَبَّ العَالَمِينَ.

14/10/2025

#இஸ்லாமியகதை
#இஸ்லாமியவரலாறு
#ஆன்மீககதை
#முஹியத்தீன்அப்துல்காதிர்ஜீலானி
#நக்ஷ்பந்தி
#காதிரி_தரீகா
#தஸவூப்
#இமான்_ஒளி
#அல்லாஹ்வின்பிரியர்கள்
#ஓலியாவுரைகள்
#தமிழ்இஸ்லாம்
#முஸ்லிம்_கதைகள்
#இஸ்லாமியமொழி
#சூபி_வரலாறு
#பாரம்பரியஇஸ்லாம்

12/10/2025

அது தரீக்கத்தின் மரியாதைக்கும், பண்புக்கும் மாற்றமானது
#இஸ்லாமியகதை
#இஸ்லாமியவரலாறு
#ஆன்மீககதை
#முஹியத்தீன்அப்துல்காதிர்ஜீலானி
#நக்ஷ்பந்தி
#காதிரி_தரீகா
#தஸவூப்
#இமான்_ஒளி
#அல்லாஹ்வின்பிரியர்கள்
#ஓலியாவுரைகள்
#தமிழ்இஸ்லாம்
#முஸ்லிம்_கதைகள்
#இஸ்லாமியமொழி
#சூபி_வரலாறு
#பாரம்பரியஇஸ்லாம்

09/10/2025

முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேசும் முறை மிகுந்த மாபெரும் வல்லமை மற்றும் நம்பிக்கையால் நிறைந்திருந்தது.
ஒரு நாள் ஷெய்கு ஹம்மாத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரிடம் கூறினர்:
“ஓ அப்துல்காதிர்! நீங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் பேசுகிறீர்கள். அல்லாஹ் உங்களிடம் இதற்கு மாறாக நடந்து கொள்வானோ என்ற பயமில்லையா?
அதற்கு ஷெய்கு அப்துல்காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது கையை ஷெய்கு ஹம்மாத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நெஞ்சின் மீது வைத்துக் கொண்டு கூறினார்கள்
என்னுடைய குரவே! உள்ளக் கண்களால் எனது உள்ளத்தில் எழுதப்பட்டதைப் பாருங்கள்.”
அந்த கணத்தில் ஷெய்கு ஹம்மாத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உள்ளம் ஆன்மீக பார்வைக்கு சென்றது. உடனே அவர் மிகுந்த அதிசயத்துடன் கூச்சலிட்டார்:
“அவரது உள்ளத்தில், அல்லாஹ் அவருக்குச் சபதமிட்டு எழுதிய எழுபது உறுதிமொழிகளை நான் கண்டேன் — அதில் ஒன்று ‘நான் எக்காலத்திலும் அவருக்கு எதிராக நடந்து கொள்ள மாட்டேன்’ என்ற வாக்குறுதி இறைவன் கொடுத்துள்ளான் என்பதாகும்

முஹம்மத் முபஷ்சிர் காதிரி நக்ஷிபந்தி

Want your public figure to be the top-listed Public Figure in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Colombo