Sri Lanka CERT|CC

Sri Lanka CERT|CC

Share

CERT provide computer emergency response handling services to the public and private sector organizations as well as the general public. Mandated by the Government, Sri Lanka Computer Emergency Response Team (Sri Lanka CERT) is the national coordination center for cyber security

14/05/2026

உங்கள் கணினியை பாதுகாப்பாக வைப்பது எப்படி

ஆதொழில்நுட்ப அறிவு தேவையில்லை—சில நல்ல பழக்கங்களும் விழிப்புணர்வும் போதுமானவை.
ன்லைனில் பாதுகாப்பாக இருப்பதற்கு உயர்
இந்த அடிப்படை வழிமுறைகளை பின்பற்றுங்கள்:

1. நீங்கள் பயன்படுத்தும் அமைப்பை புதுப்பித்துக் கொள்ளுங்கள்
பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்ய அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

2. நம்பகமான பாதுகாப்பு மென்பொருள் பயன்படுத்துங்கள்
நம்பகமான antivirus/anti-malware மென்பொருளை நிறுவி real-time protection ஐ இயக்குங்கள்.

3. வலுவான கடவுச்சொற்கள் + 2FA பயன்படுத்துங்கள்
நீண்ட, தனித்துவமான கடவுச்சொற்களை பயன்படுத்தி Two-Factor Authentication ஐ இயக்குங்கள்.

4. மின்னஞ்சல்கள் மற்றும் இணைப்புகளில் கவனமாக இருங்கள்
அறியப்படாத இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம்; சந்தேகமான கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

5. நம்பகமான மூலங்களிலிருந்து மட்டும் பதிவிறக்குங்கள்
அனுமதி இல்லாத அல்லது “cracked” மென்பொருட்களை தவிர்க்குங்கள்.

6. உங்கள் இணைய இணைப்பை பாதுகாப்பாக வைத்திருங்கள்
வலுவான Wi-Fi கடவுச்சொல் பயன்படுத்துங்கள்; முக்கிய செயல்களுக்கு public Wi-Fi ஐ தவிர்க்குங்கள்.

7. உங்கள் தரவை முறையாக காப்புப்பிரதி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்
External drive அல்லது cloud storage இல் தரவை சேமித்து வையுங்கள்.

8. Firewall ஐ இயக்குங்கள்
அனுமதியற்ற அணுகலைத் தடுக்க firewall பயன்படுத்துங்கள்.

9. உங்கள் உபகரணங்களை பாதுகாப்பாக வையுங்கள்
Password, PIN அல்லது fingerprint lock பயன்படுத்துங்கள்—பொது இடங்களில் மிகவும் முக்கியம்.

10. எச்சரிக்கையாக இருங்கள்
சந்தேகமான செயல்பாடுகள் (pop-ups, மெதுவாக இயங்குதல், தெரியாத apps) தென்பட்டால்/ இருந்தால் உடனே scan செய்யுங்கள்.

சிந்தித்து செயல்படுங்கள் – பாதுகாப்பாக இருங்கள்

Facebook Hack වුණාද? ඉක්මනින් කරන්න ඕන දේවල් | Hacked Account Recovery 13/05/2026

https://youtu.be/80-ywwbLHic?si=M14WiQANefqo4q_O

Facebook Hack වුණාද? ඉක්මනින් කරන්න ඕන දේවල් | Hacked Account Recovery Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

Nugasewana | Digital Education - Nirosh Ananda |2026-05-11 |Rupavahini 11/05/2026

https://www.youtube.com/watch?v=rziKurT-64k

Nugasewana | Digital Education - Nirosh Ananda |2026-05-11 |Rupavahini © 2026 by Lanka Rupavahini All rights reserved. No part of this video may be reproduced or transmitted in any form or by any means, electronic, mechani...

WhatsApp Hack වෙන්න කලින් මේ දේවල් දැනගන්න! 11/05/2026

WhatsApp ගිණුම් හැක් කිරීමට ලක්වීමේ සිදුවීම් ගණනාවක් පිළිබදව පසුගිය දිනවල වාර්තා විය. හැක්වීමකින් තොරව WhatsApp භාවිතා කරන්නේ කෙසේදැයි මේ වීඩියෝවෙන් සලකා බැලේ.

WhatsApp Hack වෙන්න කලින් මේ දේවල් දැනගන්න! WhatsApp ගිණුම් හැක් කිරීමට ලක්වීමේ සිදුවීම් ගණනාවක් පිළිබදව පසුගිය දිනවල වාර්තා විය. හැක්වීමකින් තොරව WhatsApp භාවිතා කරන...

Want your organization to be the top-listed Government Service in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


4-112 BMICH Bauddhaloka Mawatha
Colombo

Opening Hours

Monday 08:30 - 17:30
Tuesday 08:30 - 17:30
Wednesday 08:30 - 17:30
Thursday 08:30 - 17:30
Friday 08:30 - 17:30