IRO
***தினம் ஒரு குர்ஆன் வசனம்***
وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِّنْ أَهْلِهِ وَحَكَمًا مِّنْ أَهْلِهَا إِن يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا ۗ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا
(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான்.
(அல் குர்ஆன் : 4:35)
02/04/2014
https://www.youtube.com/watch?v=FNNFU3KCaJI
Part-7 Similarities-Between-Hinduism-and-Islam-In_Tamil_By_Zakir_Naik இந்து மதத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் Similarities between Hinduism and Islam in Tamil By Zakir Naik in Tamil. Click Here to Play all http...
Click here to claim your Sponsored Listing.
Contact the school
Website
Address
No. 11/1 Haig Road, (Bambalapitiya) Colombo 04
Colombo
0094
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Friday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |