Y O S U R
சமூக ஒற்றுமைக்கும், மறுசீரமைப்புக்குமான இளைஞர்களின் முன்னனி
இன்று இலங்கை முஸ்லிம்கள் பல நெருக்கடியான சவால்களுக்கு அறிவு, அரசியல், பொருளாதாரம், ஊடகம் என பல துறைகளில் முகம் கொடுத்து வருகின்றனர். இதற்கு எமது அலட்சியங்களும், முன்மாதிரி இன்மையும் மிக முக்கிய பிரதான காரணங்களாக காணப்படுகிறது.
சிறந்தொரு இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவதன் ஊடாக அனைத்து துறைகளிலும் செல்வாக்கு செலுத்தும் ஒரு முன்மாதிரி மிக்க சமூகமாக இலங்கை முஸ்லிம்களை மாற்றுவதே எமது இலட்சியமாகும்
Want your organization to be the top-listed Non Profit Organization in Colombo?
Click here to claim your Sponsored Listing.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Website
Address
Dehiwela, Colombo/06
Colombo