Amana Takaful Insurance

Amana Takaful Insurance

Share

Amana Takaful Insurance is the pioneer of a people-friendly approach to insurance and has carved itself a strong market since commencing its operations in the early 21st century.

Photos from Amana Takaful Insurance's post 22/05/2026

தொடர்ச்சியாக பெய்யும் கடும் மழையானது திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்படும் அபாயத்திற்கு வழிவகுக்கும். இதனால் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் ஆபத்து ஏற்படலாம்.
இது போன்ற அபாயம் ஏற்படும் பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொள்ள Swipe செய்யுங்கள்!

இந்த தகவல்கள் உங்களை அபாயத்திலிருந்து பாதுகாக்கும் அத்துடன் அவசரகாலத்திற்கு உதவியாகவும் இருக்கும்.

வானிலை மாற்றத்தினால் ஏற்படும் அபாயத்திலிருந்து உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் இருங்கள்! தயாராக இருங்கள்! பாதுகாப்பாக இருங்கள்!

19/05/2026

சரியான வாய்ப்புடன் உங்களின் எதிர்காலம் ஆரம்பிக்கிறது.
அமானா லைஃப் இன்சூரன்ஸ் பிஎல்சியில் நிதி ஆலோசகராக திகழ்ந்து, உங்களின் எதிர்பார்ப்புகளுக்கு வெகுமதியளிக்கும் தொழில்நிலையை கட்டியெழுப்புங்கள்.

13/05/2026

Purse இலிருந்து Phone இற்கு 📱

உங்களின் Motor Insurance Card தற்போது டிஜிட்டல் வடிவில்.

✔️ App ஊடாக
✔️ Website ஊடாக
✔️ 1338 ஊடாக

இன்றே டிஜிட்டலுக்கு மாறுங்கள்.
Everything, Simplified.

Want your business to be the top-listed Finance Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


No. 660 – 1/1, Galle Road
Colombo
00300