Rauff Hakeem
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அம்பாறை மாவட்ட நிர்வாகக் குழு, உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களில் பிரதிநிதித்துவம் வகிக்கும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நேற்று (18) நடைபெற்றபோது தலைவர் ,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை.
Speech delivered by SLMC leader Parliamentarian Rauff Hakeem at a meeting of Party's Ampara District Executive Committee members High Command members and members representing the local government councils held at the Ninthavur Pradeshiya Sabha Hall yesterday (18).
18/04/2026
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அம்பாறை மாவட்ட நிர்வாகக் குழு, உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் பிரதிநிதித்துவம் வகிக்கும் கட்சி.உறுப்பினர்கள். உறுப்பினர்களின் கூட்டம் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (18) நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதித் தலைவர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், கட்சியின் பொருளாளர் முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், பாராளுமன்ற உறுப்பினர்களான பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாசித், கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான முசாரப் முதுநபீன், பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ காதிர், கட்சியின் சூரா சபை செயலாளர் யு.எல்.வாஹித்,அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன்,
அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எல்.முஸ்மி,அம்பாறை மாவட்ட பிரதேச உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று(17)நடைபெற்ற ,ஏறாவூர் பொதுச் சந்தையின் மாபெரும் திறப்பு விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு ஆற்றிய உரை .
Speech delivered by SLMC leader Parliamentarian Rauff Hakeem participating as the Guest of honour at the grand opening of the Eravur Public Market, held yesterday (17).
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Website
Address
Colombo