Kathiravan Colours International

Kathiravan Colours International

Share

24/12/2025

Wishing you a blessed and joyful Christmas

Photos from Kathiravan Colours International's post 03/12/2025

Sony நிறுவனமானது தமது புதிய தயாரிப்பான A7V என்ற கமராவினை அறிமுகப்படுத்தியுள்ளது. 2899 அமெரிக்க டொலர் பெறுமதியுள்ள இந்த கமராவானது இந்த டிசம்பர் கடைசியில் சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கிட்டத்தட்ட இலங்கை பெறுமதியில் 9 இலட்சம் ரூபாவிற்கு நிகராக இருக்கும் இந்த கமரா இலங்கையில் 8 இலட்சமளவில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கமராவில் குறிப்பிடக் கூடிய விடயங்களாக,
👉 33MP full frame 'partially stacked' sensor
👉 IBIS rated to 7.5EV in the center
👉 AI-derived recognition for six subject types
👉 "Blackout-free" continuous shooting at 30fps
👉 Configurable pre-burst capture up to 1 second
👉 3.2" tilting/fully-articulating display
👉 Dual USB-C ports for power and data
👉 4K 60p derived from 7K capture, 4K 120p with 1.5x crop
👉 AI-based auto-framing in video

வீடியோவிற்கான பாவனையாளர்களுக்கு 4K தரத்தில் 120 Frames பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்தால் இது தரமான போட்டோ மற்றும் வீடியோவிற்கான கமராவாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சிறிய ஏமாற்றம் தான். 4K 120p with 1.5x crop இல் தான் பெற்றுக்கொள்ள முடியுமாம்.

14/01/2024

மலரும் இந்த தைப்பிறப்பானது உங்களுக்கு அன்பையும், ஆரோக்கியத்தையும், இன்பத்தையும் அள்ளித் தெளிக்கட்டும்.
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.

Happy Thai Pongal!!!

Want your business to be the top-listed Travel Agency in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Colombo
00600