AnyBooks.lk
04/05/2023
New Arrivals ...!
உங்கள் படுக்கையை மடித்து வையுங்கள்
உங்கள் படுக்கையை மடித்து வையுங்கள் by வில்லியம் எச்.மெக்ரெவன் ,தமிழில் குமாரசாமி Tamil Translation of Make Your Bed , Published by Manjul Publishing House .
2014 ஆம் ஆண்டு மே 17 அன்று,அமெரிக்கக் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அட்மிரல் வில்லியம் எச். மெக்ரேவன், டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் அவர்கள் முன் ஓர் உரை நிகழ்த்தினார். “இங்குத் தொடங்குவது உலகையே மாற்றும்” என்ற அப்பல்கலைக்கழகத்தின் குறிக்கோள் வாசகத்தை அடித்தளமாக வைத்து அவர் ஆற்றிய உரையில்,தான் நேவி சீல் பயிற்சியின்போது கற்றுக் கொண்ட பத்துப் பாடங்களை மாணவர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார். அப்பாடங்கள் தன்னுடைய பயிற்சியின்போதும்இ தன்னுடைய நீண்ட, சாகசமிக்கக் கடற்படைப் பணியின்போதும் தனக்கு உதவியதுபோல வாழ்க்கை முழுவதும் தனக்கு எப்படி உதவின என்பதையும் அவர் எடுத்துரைத்தார். தங்களை மாற்றிக் கொள்ளவும்,அதன் மூலம் இந்த உலகை மாற்றவும் அப்பாடங்களை எவரொருவராலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறி அவர் அம்மாணவர்களுக்கு ஊக்கமளித்தார். காலம் கடந்து நிற்கின்ற ஆற்றல் கொண்ட இந்நூல்இ நடைமுறைக்கு ஏற்றப் பல அறிவுரைகளையும் ஊக்குவிப்பையும் கொண்டுள்ளது. வாழ்க்கையின் இருண்ட கணங்களில்கூட அதிக அளவில் சாதிப்பதற்கு இந்நூல் உங்களுக்கு உத்வேகமூட்டும் என்பது உறுதி.
More Details : WhatsApp to 077 877 1299 or +94114912222
https://anybooks.lk/product/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/
14/04/2023
This is the time for reflecting on the past year and making resolutions for the upcoming year. Make this new year full of happiness & prosperous celebrating with family and friends. Hope for new beginnings and journeys ahead full of success. 🌞Wishing all a Happy Sinhala & Tamil New Year.
22/03/2023
New arrivals ..!
தன்னம்பிக்கை : நார்மன் வின்சென்ட் பீல் Tamil Translation of Confidence published by Jaico Publishing House
பிரம்மாண்டமான சிந்தனை,பிரம்மாண்டமான நம்பிக்கை,Nano பிரம்மாண்டமான சாதனை
தன்னம்பிக்கை : நார்மன் வின்சென்ட் பீல்
முரண்பாடுகளை எதிர்கொள்ளும்; போது உங்களை நீங்களே கைதூக்கிவிட்டுக் கொள்ளுங்கள்
சிரமங்களை அனுபவிக்கும் போது உற்சாகமாக இருப்பதற்கான வழிகளை கண்டுபிடியுங்கள் உங்கள் நண்பர்களும் அன்புக்குரியவர்களும் உங்கள் அறிவுரையை நாடி வரத்தக்க விதத்தில் தன்னம்பிக்கை மிக்கவராக ஆகுங்கள். இந்நூலிலிருந்து பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது.
More details:
https://anybooks.lk/product/தன்னம்பிக்கை/
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Colombo