Study In Latvia

Study In Latvia

Share

25/06/2024
Study in Latvia, Study in Riga Stradins University 25/06/2024

https://youtu.be/9u3NApU4sjw

Study in Latvia, Study in Riga Stradins University Find out why Riga Stradins University (www.rsu.lv/eng) international students have chosen to STUDY in Latvia!

Study In Latvia 25/03/2024

https://youtu.be/FUZI1mWOOSA

Study In Latvia Study in Latvia is a national guide to higher education, providing essential information about universities, study programmes, scholarships and life in Latvi...

22/11/2023

லத்வியா ஐரோப்பிய ஷெங்கன் நாட்டில் பகுதி நேர வேலையுடன் உயர் கல்வியை தொடருங்கள்!

பல்கலைக்கழக அனுமதி: பெப்ரவரி / செப்டம்பர்

* கல்வித்தகமை: க. பொ. த. உயர்தரம் G.C.E A/L,
(வயதிற்கு ஏற்ப மேலதிக கல்வித்தகமை அவசியம்)

* இளங்கலை / முதுகலை / பிஎச்டி பாடநெறிகள்

* IELTS அவசியமில்லை (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

* பாடநெறி காலத்தின்போது பகுதிநேர வேலை

* குறைந்த வங்கி வைப்புத்தொகை

* வீசா நேர்காணல் இல்லை (For Master Programs)

* ஷெங்கன் மாணவர் வீசா

* டிபெண்டெண்ட்ஸ் அனுமதி இல்லை

* உயர் கல்வி நிறைவின்பின் மேலும் 5 வருடங்கள் work permit visa வின் கீழ் வசிக்கும் வாய்ப்பு மற்றும் நிரந்தர வதிவிடத்திற்கான (Permanent Residence) வாய்ப்பு.
நிரந்திர வதிவிடத்தின் பின் குடும்பத்துடன் வாழும் வாய்ப்பு

* ஷெங்கன் வீசா மூலம் பின்வரும் ஏனைய 27 ஷெங்கன் நாடுகளுக்கு வீசா இன்றி பயணம் செய்ய ஒர் அரிய வாய்ப்பு!

ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிச்சென்ஸ்டீன், லிதுவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுகல், ஸ்லோவாக்கியா, சுவிட்சர்லாந்து.

உங்கள் சுய மதிப்பீட்டை அறிந்து கொள்ள, சுயவிபரக்கோவை மற்றும் சான்றிதழ்களை வாட்சப் மூலம் அனுப்பவும்.

தகுதியான மாணவர்களுக்கு முன் நியமனம் மூலம் மட்டுமே நேரடி ஆலோசனைகள் வழங்கப்படும்

உங்கள் தனிப்பட்ட தகமைகளுக்கு ஏற்ப மேலதிக விபரங்களை பெற தொடர்புகொள்ளுங்கள்:

Mr. Al Zamil Gazali
Migration Consultant
Al Zamil International Group
Colombo 03
Call / Whatsapp: 0766466706

18 வருட கால அனுபவமிக்க வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனம்

Want your school to be the top-listed School/college in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Colombo