Cashien Mathews Vlogs
🚨 LOST SULPHUR COCKATOO 🚨
🇬🇧 Our beloved Sulphur-Crested Cockatoo is missing from Dehiwala, Colombo. If you have seen this bird or have any information, please contact us immediately.
💰 Reward will be given for the safe return.
📍 Last Seen: Dehiwala, Colombo
📞 071 159 0350 | 077 755 2097
Please share and help bring our family member home. ❤️
🚨 காணாமல் போன Sulphur Cockatoo 🚨
எங்கள் அன்பான Sulphur Cockatoo Dehiwala பகுதியில் காணாமல் போயுள்ளது. இந்தப் பறவையை பார்த்தாலோ அல்லது தகவல் தெரிந்தாலோ உடனடியாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
💰 பாதுகாப்பாக திருப்பி வழங்குபவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.
📍 கடைசியாக காணப்பட்ட இடம்: Dehiwala, Colombo
📞 071 159 0350 | 077 755 2097
தயவுசெய்து இந்த பதிவை பகிர்ந்து எங்கள் குடும்ப உறுப்பினரை மீண்டும் வீட்டிற்கு கொண்டு வர உதவுங்கள். ❤️
Hashtags: 🦜💛
இந்த வீடியோல நான் comments-ல தினமும் வரும் 5 முக்கிய கிளி (Parrot) questions-க்கு clear-ஆ answer பண்ணிருக்கேன்.
இது ஒரு Q & A session, beginners-க்கும் experienced breeders-க்கும் useful ஆக இருக்கும்.
இந்த வீடியோல என்ன பேசிருக்கேன்னா 👇
1️⃣ Green Parrot இருக்கா? Wild green parrot-ஐ keep பண்ணலாமா? Legal-ஆ?
– Sri Lanka-ல சட்டம் என்ன சொலுது, captive vs wild parrot difference என்னனு explain பண்ணிருக்கேன்.
2️⃣ “Price please”ன்னு மட்டும் கேட்கிறீங்களே?
– Parrot price எப்படித் decide ஆகுது, breed, age, training, health எவ்வளவு importantன்னு சொல்லிருக்கேன்.
(Exact price mention இல்ல)
3️⃣ Lori Parrot பற்றி proper knowledge இல்லாம inquiry பண்ணுறது ஏன் risky?
– Diet, maintenance, cost, daily care எல்லாம் தெரியாம Lori parrot வாங்கினா என்ன problem வரும்னு explain பண்ணிருக்கேன்.
4️⃣ Parrots-க்கு DNA testing ஏன் அவசியம்?
– Male / Female identify பண்ண DNA test ஏன் important, breeding-க்கு எப்படி help ஆகும்னு simple-ஆ சொல்லிருக்கேன்.
5️⃣ Parrot பற்றி கேட்கும்போது இதை கண்டிப்பா சொல்லணும்!
– Breeding-க்கா?
– Hand tame pet-க்கா?
இது சொல்லாம கேட்டா wrong guidance கிடைக்க வாய்ப்பு இருக்குனு explain பண்ணிருக்கேன்.
👉 Parrot medication, supplements, breeding techniques மாதிரி deep knowledge-க்கு
👉 என்னோட channel-ஐ follow பண்ணுங்க
Upcoming videos-ல இன்னும் detailed parrot content வரப் போகுது 🦜
Questions இருந்தா comments-ல கேளுங்க – நான் reply பண்ணுறேன்!
In this video, I answer 5 most common parrot questions that I regularly get in the comment section.
This is a Q & A session made for beginners and serious parrot lovers.
Topics covered in this video 👇
1️⃣ Do you have green parrots? Is it legal to keep wild green parrots?
– Legal awareness, wild vs captive parrots explained clearly.
2️⃣ “Price please?” without details
– How parrot prices depend on breed, age, health, training and purpose (no exact prices mentioned).
3️⃣ Lori Parrot inquiries without proper knowledge
– Why Lori parrots need special care, diet and maintenance before buying.
4️⃣ Why DNA testing is important for parrots
– Gender identification and why DNA testing is essential for breeding.
5️⃣ Very important before asking about parrots
– Are you looking for parrots for breeding or hand-tame pets?
– This helps give you the right guidance.
👉 For more content on parrot medication, supplements and breeding techniques,
👉 Follow my channel focused mainly on parrots 🦜
More informative videos are coming soon.
Drop your questions in the comments – I’m happy to help!
11/02/2026
என் முதல் African Grey இது ரொம்ப special | Hand-Tamed African Grey & Cockatoo | at Exopets Dehiwala
என் முதல் African Grey இது ரொம்ப special | Hand-Tamed African Grey & Cockatoo | at Exopets Dehiwala இந்த vlogல என்ன நடக்குது ன்னா… Sri Lanka வில் இருந்து UKக்கு migrate ஆன ஒரு அண்ணா இருந்தார். அவரோட வீட்டில் இருந்த 2 African Grey கிளிகள.....
கிளி வளர்ப்பு | Q&A 5 Common Parrot Questions Answered | Legal, Green Parrot, DNA Test & Price Part 10
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Colombo