The Ceylon Post
14/06/2021
எய்ட்ஸ் | AIDS
◼️ 2019 ஆம் ஆண்டில் ஊசிகளை மீண்டும் பயன்படுத்தியது தொடர்பான ஊழலை ஒரு மருத்துவர் வெளிக்கொண்டுவந்ததை அடுத்து பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்▪️
◼️ Hundreds of babies and children in Pakistan's Sindh province tested positive for HIV in 2019 after a doctor uncovered a scandal involving the re-use of needles▪️
14/06/2021
◼️ உலகின் மிகப்பெரிய குடும்பத்தலைவர் மரணம்▪️
Read also in English ⏬️
உலகின் மிகப்பெரிய குடும்பத்திற்கு தலைமை தாங்கியதாக நம்பப்படும் இந்திய வடகிழக்கு மாநிலமான மிசோரத்தைச் சேர்ந்த சியோனா சனா 76வது வயதில் மரணமடைந்தார்.
ஆண்களுக்கு பலதார மணம் செய்ய அனுமதிக்கும் ஒரு கிறிஸ்தவ பிரிவின் தலைவராக இருந்த இவர், 38 மனைவிகளையும் 89 குழந்தைகளையும் கொண்டவர்.
◼️ Indian man believed to have headed ‘world’s largest family’ dies▪️
An Indian man from the northeastern state of Mizoram, who is believed to have headed the “world’s largest family”, has died, officials said.
Ziona Chana, 76, who headed a Christian sect that allowed polygamy for men, has left behind 38 wives and 89 children.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Colombo