MakerStudio

MakerStudio

Share

22/05/2026

MRK.1 has entered the building. Full-time maker. Zero days off. Already eyeing the drill press. Hatch Maker Studio just got a new resident.

21/05/2026

Teams don't fail because they had bad ideas. They fail because they solved the wrong problem.

Design thinking is how you fix that, starting with real people, real observations, and fast prototypes before any major commitment.

More from Maker Studio coming soon.

பிழையான யோசனைகள் காரணமாக அணிகள் தோல்வியடைவதில்லை — அவர்கள் உண்மையான பிரச்சினையைப் புரிந்துகொள்ளாமல் தவறான பிரச்சினைக்கு தீர்வு காண முயல்வதால்தான் தோல்வியடைகின்றனர்.

Design Thinking அதனைத் தவிர்க்க உதவுகிறது - மக்களின் உண்மையான அனுபவங்களைப் புரிந்துகொள்வது, அவதானிப்பு , மற்றும் முடிவுகளை எடுக்கும் முன் மாதிரிகளை விரைவாக உருவாக்கி சோதிப்பது.

20/05/2026

Maker Studio is built for people who make things happen.

Entrepreneurs. Students. Designers. Social innovators. Teams with a problem and the drive to solve it.

Whatever stage you're at, idea, prototype, or ready to launch, there's a place for you here.

Maker Studio என்பது வெறும் ஒரு இடமல்ல — யோசனைகள் செயலாக மாறும் இடம். செய்ய வேண்டும் என்ற எண்ணமும், மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உற்சாகமும் கொண்டவர்களுக்காக இது உருவாக்கப்பட்டது.

தொழில் முனைவோர், மாணவர்கள், வடிவமைப்பாளர்கள், சமூகப் புதுமையாளர்கள், மற்றும் சிக்கல்களுக்கு புதிய தீர்வுகளைத் தேடும் அணிகள் — அனைவரும் இங்கு ஒன்றாக இணைகிறார்கள்.

நீங்கள் எந்த நிலையில் இருப்பவராக இருந்தாலும் - சிந்தனை மட்டத்திலோ, மாதிரி உருவாக்கும் நிலையிலோ, அல்லது உங்கள் முயற்சியை உலகிற்கு கொண்டு செல்லத் தயாராக இருந்தாலும் — Maker Studio உங்களுக்கான தொடக்க மேடை.

Want your business to be the top-listed Engineering Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


14 Sir Baron Jayatilaka Mawatha
Colombo