Hindu union WC

Hindu union WC

Share

13/04/2022

பிலவ வருடத்தில் நாம் அனுபவித்த இன்னல்கள் அனைத்தும் நீங்கப்பெற்று , இன்று மலர்ந்த சுபகிருது வருடமானது சுபமாக இருக்கும் என்ற உறுதுணையோடு இந்நன்னாளை ஆரம்பிப்போம்!

Let's start today with the assurance that all the troubles we experienced in the past year will be removed

,SinhalaNewYear

01/03/2022

இந்த சிவராத்திரி நாளன்று உங்கள் அனைவருக்கும் சிவன் ஆசீர்வாதங்களை பொழிந்து உங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியை அளிப்பாராக!உங்கள் பிரார்த்தனைகள் அனைத்தும் பகவான் சிவனை அடையட்டும்!

இனிய மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்!

May Lord Shiva bless you all on this wonderful day and bring happiness to each and every one of your family members! May all your prayers reach Lord Shiva!




#2022

Want your place of worship to be the top-listed Place Of Worship in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Colombo