Digital Turtles
We are a digital strategy and social advocacy agency based in Sri Lanka. While helping brands go global digitally, we help our communities grow and empower themselves.
20/02/2026
டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப உங்கள் ஊடகவியல் திறன்களை மேம்படுத்தத் தயாரா?
ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன், Digital Turtles நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'எண்மிய ஊடகவியல் அகாடமி' தனது 8 மாத கால பயிற்சித் திட்டத்திற்காக இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் எண்மிய படைப்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
அறநெறி சார்ந்த ஊடகவியலை நவீன டிஜிட்டல் நுட்பங்களுடன் இணைத்து, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் பொதுநலன் சார்ந்த செய்திகளை உருவாக்க எங்களுடன் இணையுங்கள்.
🔗 இங்கே விண்ணப்பியுங்கள்: https://forms.gle/upCQ57ZpTdn3qi5v9
Ready to lead the next revolution in digital media?
Digital Turtles and the Australian Government have teamed up to launch an exclusive 8-month training program designed specifically for budding journalists and content creators!
This is your chance to level up your skills—and it is completely free!
Apply today: https://forms.gle/upCQ57ZpTdn3qi5v9
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Colombo
00300
Opening Hours
| Monday | 09:00 - 17:30 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Friday | 09:00 - 17:00 |