Freemy

Freemy

Share

"Freemy" is changing this. We are confident that freelancing can transform your lives and the region by earning independently, if given the chance. We equip young women and men with the skills they need in the freelance marketplaces through our MasterClass Workshops and create them as freelancers where they can succeed. Learn how we are making a difference. Connect with our community now and start building your brighter tomorrow. https://chat.whatsapp.com/H6bo8TQDzVxKTtaqQ6ibF1

23/03/2024

🌟 𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗲 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿𝗰𝗹𝗮𝘀𝘀 𝗪𝗼𝗿𝗸𝘀𝗵𝗼𝗽 𝟯.𝟬 🌟

🎓 𝗕𝗲𝗰𝗼𝗺𝗲 𝟮𝗗 𝗔𝘂𝘁𝗼𝗖𝗔𝗗 𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗲𝗿 - 𝟮𝗻𝗱 𝗕𝗮𝘁𝗰𝗵 𝗜𝗻𝘁𝗮𝗸𝗲 𝟮𝟬𝟮𝟰

⚠ 𝗔𝗿𝗰𝗵𝗶𝘁𝗲𝗰𝘁𝘂𝗿𝗲, 𝗘𝗻𝗴𝗶𝗻𝗲𝗲𝗿𝗶𝗻𝗴 மற்றும் 𝗖𝗼𝗻𝘀𝘁𝗿𝘂𝗰𝘁𝗶𝗼𝗻போன்ற பல்வேறு துறைகளில் 𝟮𝗗 𝗔𝘂𝘁𝗼𝗖𝗔𝗗 𝗦𝗼𝗳𝘁𝘄𝗮𝗿𝗲 ஆனது கட்டிட வரைபடங்களை தயாரிக்கவும் திட்டமிடவும் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. 🏫 நீங்களும் 𝟮𝗗 𝗔𝘂𝘁𝗼𝗖𝗔𝗗 𝗦𝗼𝗳𝘁𝘄𝗮𝗿𝗲 பற்றிய திறன்களை பயின்று 𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗲𝗿 ஆக வருமானம் ஈட்டலாம். 💻💰

🔰 நீங்களும் இவ் 𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗲 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿𝗰𝗹𝗮𝘀𝘀 𝗪𝗼𝗿𝗸𝘀𝗵𝗼𝗽 இல் இணைவதன் ஊடாக 𝟮𝗗 𝗔𝘂𝘁𝗼𝗖𝗔𝗗 𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗲𝗿 ஆகுவதற்கு வழிகாட்டுகிறோம். 😇

📝 இவ் 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿𝗰𝗹𝗮𝘀𝘀 𝗪𝗼𝗿𝗸𝘀𝗵𝗼𝗽 ஆனது;

⭕ 𝗖𝗼𝗺𝗺𝗲𝗻𝗰𝗲𝗺𝗲𝗻𝘁: 07th April 2024 (Sunday)
⭕ 𝗠𝗲𝗱𝗶𝘂𝗺: தமிழ்
⭕ 𝗗𝘂𝗿𝗮𝘁𝗶𝗼𝗻: 15 Hours
⭕ 𝟱 𝗦𝗮𝘁𝘂𝗿𝗱𝗮𝘆𝘀 & 𝗦𝘂𝗻𝗱𝗮𝘆𝘀 | 7.00 PM - 8.30 PM
⭕ 𝗢𝗻𝗹𝗶𝗻𝗲 𝘃𝗶𝗮 𝗭𝗼𝗼𝗺
⭕ 𝗥𝗲𝗰𝗼𝗿𝗱𝗶𝗻𝗴 𝗮𝗳𝘁𝗲𝗿 𝗲𝗮𝗰𝗵 𝘀𝗲𝘀𝘀𝗶𝗼𝗻
⭕ 𝗘-𝗖𝗲𝗿𝘁𝗶𝗳𝗶𝗰𝗮𝘁𝗲 𝗮𝗳𝘁𝗲𝗿 𝗰𝗼𝗺𝗽𝗹𝗲𝘁𝗶𝗼𝗻

𝗥𝗲𝗴𝗶𝘀𝘁𝗲𝗿 𝗡𝗼𝘄!🎯
WhatsApp your name and email soon to 📲
070 5777 955 📱

𝗠𝗼𝗿𝗲 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝘀👇🏻
🪀 𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽: +94 70 5777 955
📧 𝗠𝗮𝗶𝗹: [email protected]
🌐 𝗪𝗲𝗯: www.freemy.org

26/02/2024

🌟 𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗲 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿𝗰𝗹𝗮𝘀𝘀 𝗪𝗼𝗿𝗸𝘀𝗵𝗼𝗽 - தமிழில் 🌟

🎓 𝗕𝗲𝗰𝗼𝗺𝗲 𝟯𝗗 𝗦𝗸𝗲𝘁𝗰𝗵𝗨𝗽 𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗲𝗿

✅ நீங்கள் தற்போது 𝗔𝗿𝗰𝗵𝗶𝘁𝗲𝗰𝘁𝘂𝗿𝗲, 𝗘𝗻𝗴𝗶𝗻𝗲𝗲𝗿𝗶𝗻𝗴 மற்றும் 𝗖𝗼𝗻𝘀𝘁𝗿𝘂𝗰𝘁𝗶𝗼𝗻 போன்ற துறைகளில் உயர் கல்வி பயின்று கொண்டிருப்பவராக இருந்தால் அல்லது உயர் கல்வி முடித்துவிட்டு தொழில் வாய்ப்புக்கு காத்து கொண்டு கொண்டிருப்பவராக இருந்தால் 𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗶𝗻𝗴 ஊடாக கட்டிட நிர்மாணத்துறையில் நீங்கள் சம்பாதிப்பதற்கான ஒரு சிறந்த சந்தர்ப்பம்! 🫵🏻

⚠ 𝗦𝗸𝗲𝘁𝗰𝗵𝗨𝗽 என்பது 𝟯𝗗 𝗠𝗼𝗱𝗲𝗹𝗶𝗻𝗴 𝗦𝗼𝗳𝘁𝘄𝗮𝗿𝗲 ஆகும். இது 𝗔𝗿𝗰𝗵𝗶𝘁𝗲𝗰𝘁𝘂𝗿𝗲, 𝗘𝗻𝗴𝗶𝗻𝗲𝗲𝗿𝗶𝗻𝗴 மற்றும் 𝗖𝗼𝗻𝘀𝘁𝗿𝘂𝗰𝘁𝗶𝗼𝗻 போன்ற பல்வேறு துறைகளில் 𝗕𝘂𝗶𝗹𝗱𝗶𝗻𝗴𝘀, 𝗟𝗮𝗻𝗱𝘀𝗰𝗮𝗽𝗲𝘀, 𝗙𝘂𝗿𝗻𝗶𝘁𝘂𝗿𝗲𝘀 மற்றும் பிற பொருட்களின் 3D மாதிரிகளை உருவாக்க மற்றும் கையாள பயன்படுத்தப்படுகின்றது. நீங்களும் 𝟯𝗗 𝗦𝗸𝗲𝘁𝗰𝗵𝗨𝗽 𝗦𝗼𝗳𝘁𝘄𝗮𝗿𝗲 பற்றிய திறன்களை பயின்று 𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗲𝗿 ஆக வருமானம் ஈட்டலாம். 💻💰

🔰 நீங்களும் இவ் 𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗲 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿𝗰𝗹𝗮𝘀𝘀 𝗪𝗼𝗿𝗸𝘀𝗵𝗼𝗽 இல் இணைவதன் ஊடாக 𝟯𝗗 𝗦𝗸𝗲𝘁𝗰𝗵𝗨𝗽 𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗲𝗿 ஆகுவதற்கு வழிகாட்டுகிறோம். 😇

📝 இவ் 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿𝗰𝗹𝗮𝘀𝘀 𝗪𝗼𝗿𝗸𝘀𝗵𝗼𝗽 ஆனது;

⭕ 𝗖𝗼𝗺𝗺𝗲𝗻𝗰𝗲𝗺𝗲𝗻𝘁: 02nd March 2024 (Saturday)
⭕ 𝗠𝗲𝗱𝗶𝘂𝗺: தமிழ்
⭕ 𝗗𝘂𝗿𝗮𝘁𝗶𝗼𝗻: 15 Hours
⭕ 𝟱 𝗦𝗮𝘁𝘂𝗿𝗱𝗮𝘆𝘀 & 𝗦𝘂𝗻𝗱𝗮𝘆𝘀 | 7.00PM - 8.30PM
⭕ 𝗢𝗻𝗹𝗶𝗻𝗲 𝘃𝗶𝗮 𝗭𝗼𝗼𝗺
⭕ 𝗥𝗲𝗰𝗼𝗿𝗱𝗶𝗻𝗴 𝗮𝗳𝘁𝗲𝗿 𝗲𝗮𝗰𝗵 𝘀𝗲𝘀𝘀𝗶𝗼𝗻
⭕ 𝗘-𝗖𝗲𝗿𝘁𝗶𝗳𝗶𝗰𝗮𝘁𝗲 𝗮𝗳𝘁𝗲𝗿 𝗰𝗼𝗺𝗽𝗹𝗲𝘁𝗶𝗼𝗻

𝗥𝗲𝗴𝗶𝘀𝘁𝗲𝗿 𝗡𝗼𝘄! 📝
WhatsApp your name and email soon to 📲
070 5777 955 📱

𝗠𝗼𝗿𝗲 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝘀 👇🏻
🪀 𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽: +94 70 5777 955
📧 𝗠𝗮𝗶𝗹: [email protected]
🌐 𝗪𝗲𝗯: www.freemy.org

22/01/2024

🔅 𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗲 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿𝗰𝗹𝗮𝘀𝘀 𝗪𝗼𝗿𝗸𝘀𝗵𝗼𝗽 🔅

🎓 𝗕𝗲𝗰𝗼𝗺𝗲 𝟮𝗗 𝗔𝘂𝘁𝗼𝗖𝗔𝗗 𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗲𝗿

⚠ இது முற்றிலும் இளைஞர்களுக்கானது.

✅ நீங்கள் தற்போது உயர் கல்வி பயின்று கொண்டிருக்கிறீர்களா?
✅ இப்பொழுது தான் உயர்தர பரீட்சை முடித்து விட்டு இருப்பவரா நீங்கள்?
✅ உயர் கல்வி முடித்துவிட்டு தொழில் வாய்ப்புக்கு காத்து கொண்டு இருக்கிறீர்களா?
✅ நீங்கள் ஈடுபடும் வேலையில் போதியளவு வருமானம் ஈட்ட முடியாமல் இருக்கிறதா?

💡 நீங்கள் சம்பாதிப்பதற்கான அரிய வாய்ப்பு இதோ❗

----------------

𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗶𝗻𝗴 ஊடாக உங்களால் சுதந்திரமாக சம்பாதிக்க முடியும் என்பதை நீங்கள் அறிவீர்களா? 🤔

என்னது? 😱 Freelancing ஆ? 😯 அப்படினா என்னது? 😦 Freelancing பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? 𝗖𝗹𝗶𝗰𝗸 𝗛𝗲𝗿𝗲👇🏻
https://youtube.com/playlist?list=PLSsVLUfk8TltxehNPhCcgrXmCmUQJiBVz&feature=shared

----------------

🫵🏻 இளைஞர்களான உங்களுக்கு கட்டிட நிர்மாணத்துறையில் 𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗲𝗿 ஆக சம்பாதிப்பதற்கான ஒரு சிறந்த சந்தர்ப்பம்!

𝗔𝗿𝗰𝗵𝗶𝘁𝗲𝗰𝘁𝘂𝗿𝗲, 𝗘𝗻𝗴𝗶𝗻𝗲𝗲𝗿𝗶𝗻𝗴 மற்றும் 𝗖𝗼𝗻𝘀𝘁𝗿𝘂𝗰𝘁𝗶𝗼𝗻 போன்ற பல்வேறு துறைகளில் 𝟮𝗗 𝗔𝘂𝘁𝗼𝗖𝗔𝗗 𝗦𝗼𝗳𝘁𝘄𝗮𝗿𝗲 ஆனது கட்டிட வரைபடங்களை தயாரிக்கவும் திட்டமிடவும் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. 🗞 🏫

நீங்களும் 2D AutoCAD Software பற்றிய திறன்களை பயின்று Freelancer ஆக வருமானம் ஈட்டலாம். 💻💰

நீங்களும் இவ் 𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗲 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿𝗰𝗹𝗮𝘀𝘀 𝗪𝗼𝗿𝗸𝘀𝗵𝗼𝗽 இல் இணைவதன் ஊடாக 𝟮𝗗 𝗔𝘂𝘁𝗼𝗖𝗔𝗗 𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗲𝗿 ஆகுவதற்கு வழிகாட்டுகிறோம். 😇

📝 இவ் 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿𝗰𝗹𝗮𝘀𝘀 𝗪𝗼𝗿𝗸𝘀𝗵𝗼𝗽 ஆனது;

⭕ 𝗖𝗼𝗺𝗺𝗲𝗻𝗰𝗲𝗺𝗲𝗻𝘁: 26th January 2024 (Friday)
⭕ 𝗠𝗲𝗱𝗶𝘂𝗺: தமிழ்
⭕ 𝗗𝘂𝗿𝗮𝘁𝗶𝗼𝗻: 4 Weeks - 20 Hours
⭕ 𝗠𝗼𝗻𝗱𝗮𝘆 - 𝗙𝗿𝗶𝗱𝗮𝘆 | 8.00 pm - 9.00 pm
⭕ Online via 𝗭𝗼𝗼𝗺
⭕ 𝗥𝗲𝗰𝗼𝗿𝗱𝗶𝗻𝗴 after each session
⭕ 𝗘-𝗖𝗲𝗿𝘁𝗶𝗳𝗶𝗰𝗮𝘁𝗲 after completion

𝗥𝗲𝗴𝗶𝘀𝘁𝗲𝗿 𝗡𝗼𝘄! 🎯
WhatsApp your name and email soon to 📲
070 5777 955 📱

𝗠𝗼𝗿𝗲 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝘀 👇🏻
🪀 𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽: +94 70 5777 955
📧 𝗠𝗮𝗶𝗹: [email protected]
🌐 𝗪𝗲𝗯: www.freemy.org

🔴 இப்பொழுதே எமது WhatsApp Freelance Community இல் இணைந்து கொள்ளுங்கள். அனைத்து இளைஞர்களையும் அன்போடு அழைக்கிறோம்.
https://chat.whatsapp.com/H6bo8TQDzVxKTtaqQ6ibF1

22/01/2024

"𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗶𝗻𝗴 ஓர் அறிமுகம்" பற்றி நாம் ஏற்பாடு செய்த 𝗠𝗶𝗻𝗶 𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗲 𝗪𝗼𝗿𝗸𝘀𝗵𝗼𝗽 ஆனது 𝟮𝟭 𝗝𝗮𝗻𝘂𝗮𝗿𝘆 𝟮𝟬𝟮𝟰 ஆன்லைனில் மிக வெற்றிகரமாக இடம்பெற்றது. ✨

இந்த 𝗙𝗿𝗲𝗲 𝗪𝗼𝗿𝗸𝘀𝗵𝗼𝗽 இல் பங்குபற்றிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்! 🩷

இந்த Workshop இன் காணொளியை பங்குபெற முடியாத அனைவரும் பார்த்து பயன் பெற பதிவிடுகிறோம்.😇

இக்காணொளியை 3 பகுதிகளாக, விடயத்தை இலகுவாக விளங்கிக்கொள்ள பதிவிடப்பட்டுள்ளது. 🔥

🎯 𝗣𝗹𝗮𝘆𝗹𝗶𝘀𝘁: https://youtube.com/playlist?list=PLSsVLUfk8TltxehNPhCcgrXmCmUQJiBVz&feature=shared

-------------------------------------------

⭕"𝗙𝗿𝗲𝗲𝗺𝘆" இது முற்றிலும் இளைஞர்களுக்கானது.

நீங்களும் ஒரு 𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗲𝗿ஆகி சுதந்திரமாக வருமானம் ஈட்ட விரும்புகிறீர்களா?👍🏻

🎯 இப்பொழுதே எமது 𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽 𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗲 𝗖𝗼𝗺𝗺𝘂𝗻𝗶𝘁𝘆 இல் இணைந்து கொள்ளுங்கள். அனைத்து இளைஞர்களையும் அன்போடு அழைக்கிறோம்.
https://chat.whatsapp.com/H6bo8TQDzVxKTtaqQ6ibF1

𝗠𝗼𝗿𝗲 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝘀 👇🏻
🪀 𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽: +94 70 5777 955
📧 𝗠𝗮𝗶𝗹: [email protected]
🌐 𝗪𝗲𝗯: www.freemy.org

Want your school to be the top-listed School/college in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

https://chat.whatsapp.com/H6bo8TQDzVxKTtaqQ6ibF1

Address


Colombo

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00