SUN DTH

SUN DTH

Share

27/12/2020

ரீசார்ஜ் தொழிநுட்பத்தில் ஓர் புதிய பரிணாமம் SUN DTH Recharge இடமிருந்து..

எமது Mobile App மூலம் இலங்கையிலுள்ள அனைத்து மொபைல் வலையமைப்புகளுக்கும் மிகவும் இலகுவாக ரீசார்ஜ் மற்றும் பில் கட்டணங்களையம் செலுத்தலாம்.

எமது சேவையின் மிகப்பெரிய அனுகூலம் யாதெனில், உங்கள் கணக்கிலிருக்கும் ஒரே மீதியில் சகல ரீலோட் மற்றும் பில் கட்டணங்களையும் செலுத்த முடியும்.

உதாரணமாக உங்களது கணக்கில் 5000/- மீதி(balance) உள்ளது எனில், நீங்கள் செய்யும் ஒவ்வொரு ரீலோட்டிலிருந்து மீதி குறைந்து செல்லும். எனவே ஒவ்வொரு வலையமைப்புக்கும் தனித்தனியே மீதி வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

நீங்கள் Dialog இலக்கம் ஒன்ரிற்கு 100/- ரீலோட் செய்தால் உங்களது கணக்கிலிருந்து 96/- மாத்திரமே கழிக்கப்படும். ( 4% கொமிஷன் )

Dialog தவிர்ந்த அனைத்து வலையப்புகளுக்கும் (Airtel, Mobitel, Hutch, Etisalat) 100/- ரீலோட் செய்தால் உங்களது கணக்கிலிருந்து 94/- மாத்திரமே கழிக்கப்படும்.
( 6% கொமிஷன் )

Postpaid பில் கட்டணங்களுக்கு கொமிஷன் 0.5% வழங்கப்படும். எனினும் நீங்கள் வாடிக்கையாளரிடம் செலுத்தும் தொகைக்கு மேலதிகமாக 20/- பெற்றுக்கொள்ளவும்.
(for 500/- bill, get 520/-)

இருப்பினும் Airtel, Hutch, Etisalat ற்கு 5% கொமிஷன் கிடைக்கும்.

இது தவிர Ez Cashற்கு ( 0.5% கொமிஷனும் ), Mcashற்கு ( 0.3% கொமிஷனும் ) தரப்படும்.

CEB Bill, Water Bill களுக்கு செலுத்தும் தொகையை விட 15/- மேலதிகமாக அறவிடப்படும். (for 500/- bill, 515/-) தொகை எதுவாக இருப்பினும் சரி.

இச் சேவையை பெற்றுக்கொள்ள முதற் கட்டமாக உங்களது பெயர், உங்களது கடையின் பெயர், தொலைபேசி இலக்கம், போன்ற தகவல்களை வழங்கி உங்களுக்கான ரீசார்ஜ் செய்யும் கணக்கு (Account) ஒன்றை பதிவு செய்துகொள்ளுங்கள். கடை இல்லாதவர்களும் எங்களோடு இணைந்து செயட்படலாம்.

Call or WhatsApp:
075374415

Admin,
SUN DTH

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Colombo
00600