Ceylon AD
07/08/2025
#ஸதகதுன்_ஜாரியா_நிலையான_தர்மத்திற்கு_உங்களுக்கோர்_வாய்ப்பு
#எமது_அல் மத்ரஸதுர் றஹ்மானிய்யாஹ் புனித குர்ஆன் பாடசாலை, புதிய கட்டட வேலை ஆரம்பிக்கப்பட்டு வேலை நடைபெற்று வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்
இந் நிலையான தர்மத்திற்கு உங்களால் பங்களிப்புச் செய்ய முடியும்.
பல ஆண்டுகளாக நிரந்தர கட்டிடம் இல்லாமல் பல சிரமங்களுக்கு மத்தியில் நடைபெற்றுவரும் எமது றஹ்மானிய்யாஹ் மத்ரஸாவின் புதிய கட்டட வேலையை பூர்த்தி செய்ய . உங்களால் முடிந்த பங்களிப்பினை வழங்குங்கள்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன".
1.நிலையான தர்மம் (ஸதகா ஜாரியா)
2. பயன்பெறப்படும் கல்வி
3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
(ஸஹீஹ் முஸ்லிம் : 3358)
தொடர்புகளுக்கு :
தலைவர் : +94766772343
பொருளாளர் : +94768898333
செயலாளர் : +94756840942
முஅல்லிம் : +94764000027
நிருவாக சபை உறுப்பினர் : +94757760589
065200190031133
People’s Bank
Kattankudy Branch.
அல் மத்ரஸதுர் றஹ்மானிய்யாஹ் புனித குர்ஆன் பாடசாலை, ஜன்னாத் மாவத்தை, காத்தான்குடி - 06
………..
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Batticaloa
30000
Opening Hours
| Monday | 00:00 - 23:59 |
| Tuesday | 00:00 - 23:59 |
| Wednesday | 00:00 - 23:59 |
| Thursday | 00:00 - 23:59 |
| Friday | 00:00 - 23:59 |
| Saturday | 00:00 - 23:59 |
| Sunday | 00:00 - 23:59 |