ISLAH News

ISLAH News

Share

Photos from ISLAH News's post 04/06/2025

Mina 😍
Tonight 🤲

31/05/2025

Bank & Public Holidays for Calender year 2026 in Democratic Socialist Republic of Sri Lanka 🇱🇰

30/05/2025

அல்லாஹ்வுடனான உங்கள் உறவு என்ன, அமீர்? எல்லாம் உங்களுக்கு சாதகமாக எப்படி நடக்கிறது? உங்களுக்கு அல்லாஹ்வின் மீது அவ்வளவு நம்பிக்கை இருக்கிறது!

உங்களில் யாராவது அமீரை ஹரமில் (மக்காவில்) பார்த்தால், அவரை நிச்சயமாக பிரார்த்திக்க சொல்லுங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அவருக்கு அல்லாஹ்வுடன் நமக்குத் தெரியாத ஒரு சிறப்பான உறவு இருக்கிறது.

இமாம்: கஃபா ஷேக் யாசிர்

28/05/2025

"யா ஹாஜி, யா ஹாஜி… "🕋❤️

மக்காவில் ஒரு பக்தியின் மிதமான அழைப்பு !

காலத்தை கடந்த ஒரு எதிரொலி!

வெண்மையான ஆடைகளுடன் கண்ணியம் மிகு கடமையில் !

மனதிலோ பேர் அமைதி!

இங்கு ஒவ்வொரு அடியும் ஒரு பிரார்த்தனை !

ஒவ்வொரு மூச்சும் ஒரு ஆசீர்வாதம் !

இந்த பயணமோ படைத்த இறைவன் அல்லாஹ்வுக்காக الحمد لله.

எனக்கும் உங்களுக்கும் வையகம் முழுதும் மானுடருக்கும் இந்த பாக்கியம் கிடைத்து விடட்டும் ஆமீன் ஆமீன் ஆமீன் 🕋🤲

28/05/2025

The most luckiest man ❤️ 🕋

Want your business to be the top-listed Media Company in Batticaloa?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Main Street, Oddamavadi
Batticaloa
30420