DR Bike

DR Bike

Share

சுத்தம் சுகாதாரம் பேணி ரவா, நெய், முந்திரி, பேரீச்சம் பழம், பால், தேங்காய் பூ போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நாவிற்கு ருசியான நெய் லட்டு (Ghee Laddu)

காத்தான்குடி மண்ணில் முதல் முறையாக மிகவும் தரமான சுவையிலும் பொறுத்தமான விலையிலும் வழங்கி பலர் மனதை கொள்ளை கொண்ட எங்கள் "மத்அம் ஹலாவா" (Math'am Halāwā)  நீங்கள் ஏற்பாடு செய்யும் அனைத்து வித நிகழ்வுகளுக்குமான ஓடர்களை உங்களுக்கு விருப்பமான முறையில் செய்துதர விரும்புகின்றோம்.

 என்பதை மகிழ்சியுடன் அறியத்தருகிறோம்.

உங்கள் நேசத்துக்குரியவர்களின் பிறந்த நாள், திருமண நாள், வலீமா, றீ யூனியன், விஷேட தினம் மற்றும் விஷேட வைபவங்களில் எமது "மத்அம் ஹலாவா" (Math'am Halāwā) உற்பத்தி பொருளான நெய் லட்டை விஷேட விலைக் கழிவுடன் வழங்க நாம் தயாராக உள்ளோம்.
மேலதிக விபரங்களுக்கு:
 076 40000 27
விஷேட ஓடர்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
இப்தார் ஓடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்
மொத்த விற்பனையாளர்களுக்கு விஷேட கழிவு வழங்கப்படும்.
மொத்தமாகவும் சில்லரையாகவும் பெற்றுக்கொள்ள முடியும் 04/03/2025

சுத்தம் சுகாதாரம் பேணி ரவா, நெய், முந்திரி, பேரீச்சம் பழம், பால், தேங்காய் பூ போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நாவிற்கு ருசியான நெய் லட்டு (Ghee Laddu) காத்தான்குடி மண்ணில் முதல் முறையாக மிகவும் தரமான சுவையிலும் பொறுத்தமான விலையிலும் வழங்கி பலர் மனதை கொள்ளை கொண்ட எங்கள் "மத்அம் ஹலாவா" (Math'am Halāwā) நீங்கள் ஏற்பாடு செய்யும் அனைத்து வித நிகழ்வுகளுக்குமான ஓடர்களை உங்களுக்கு விருப்பமான முறையில் செய்துதர விரும்புகின்றோம். என்பதை மகிழ்சியுடன் அறியத்தருகிறோம். உங்கள் நேசத்துக்குரியவர்களின் பிறந்த நாள், திருமண நாள், வலீமா, றீ யூனியன், விஷேட தினம் மற்றும் விஷேட வைபவங்களில் எமது "மத்அம் ஹலாவா" (Math'am Halāwā) உற்பத்தி பொருளான நெய் லட்டை விஷேட விலைக் கழிவுடன் வழங்க நாம் தயாராக உள்ளோம். மேலதிக விபரங்களுக்கு: 076 40000 27 விஷேட ஓடர்களும் ஏற்றுக்கொள்ளப்படும். இப்தார் ஓடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும் மொத்த விற்பனையாளர்களுக்கு விஷேட கழிவு வழங்கப்படும். மொத்தமாகவும் சில்லரையாகவும் பெற்றுக்கொள்ள முடியும்

31/12/2022
Photos from DR Bike's post 06/11/2022
Want your business to be the top-listed Autos & Automotive Service in Batticaloa?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


No 492, New Kalmunai Road, Manchanthoduwai
Batticaloa
30000