UH Real Estate
23/06/2024
My dear friends.
எல்லோரும் இப்போது கனடா செல்ல ஏதோ ஒரு வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். உண்மையில் உங்களை மனதார பாராட்டுகிறேன்.
ஆனால் என் இனிய நண்பர்களே நான் தினம்தோறும் சந்திக்கும் நபர்களுக்கு மத்தியில் அநேகர் சொல்லும் ஒரு விடையம் என்னவெனில் எல்லா ஆவணங்களும் அவர்களே செய்தார்கள் அதனால் எங்களிடம் எந்தவித ஆவணங்களும் இல்லை எப்படியாவது நிராகரிப்பை செய்து தாருங்கள் என்று.
அன்பானவர்களே உங்கள் ஆவணங்கள் உங்களிடம் இல்லை என்பது அபாயமான ஒரு நிலை.
நீங்கள் ஒருவரை நம்பி உங்களுடைய சகலவித ஆவணங்களையும் கொடுங்கள் அது தவறில்லை ஆனால் இன்னொருவரிடம் உங்கள் ஆவணங்களை காண்பித்து ஒன்றுக்கு இரண்டு தடவை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
ஆவணங்களில் ஒரு பிரதிக்கோவையை உங்கள்வசம் வைத்துக்கொள்ள மறக்காதீர்கள்.
இவ்வுலகில் ஏமாறாமல் இருப்பதும் வெற்றிதான்.....
நன்றி.
28/02/2024
கல்முனையில் அமையப்பெற்ற இந்த இல்லம் மற்றும் 18 பேர்ச் அளவிலான உறுதிக்காணி.
விற்பனைக்காக எம்மிடம் உள்ளது.
விலை 9 கோடி.
தொடர்புக்கு,
0766645723
23/02/2024
Immediately sale
076 664 5723
Call and Hold now
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
No41/1, 1st Cross, Boundary Road, Puthur
Batticaloa
30000