Topone
21/11/2025
#கண்ணீர்_மல்க_பதவி_விலகினார்
#இறக்காமம்_பிரதேச_சபையின்
#கௌரவ_உப_தவிசிளர்_என்_எம்_ஆசீக்
#இறக்காமம்_பிரதேச_மாட்டிறைச்சிக்கடை_கேள்வி_மனு_தொடர்பாக
2025.11.14
மக்களின் கோரிக்கைக்கு அமைவாக இறக்காமம் பிரதேசத்தில் உள்ள மாட்டிறைச்சி கடைகளில் அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்கப்படுகின்றது என்ற கோரிக்கைக்கு அமைய உறுப்பினர்களின் ஆலோசனைக்கு இணங்க கௌரவ தவிசாளர் எம்.எல்.முஸ்மி அவர்கள் 2026 ஆண்டிற்கான மாட்டிறைச்சி கடை கேள்வி மனுவில் எதிர்வரும் 2026ம் ஆண்டு மாட்டிறைச்சி கடைகளில் 1kg தனி இறைச்சி 2000 ரூபாவிற்கும் முள்ளுடன் இறைச்சி 1700 ரூபாவிற்க்கும் விற்க்கப்பட வேண்டும் என்று சரத்து உள்வாங்கப்பட்டிருந்தது.
இறைச்சிகடை உரிமையாளர்கள் இவ்வாறான விலைக்கு விற்றால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்ற காரணத்தை முன்வைத்து 2026 ஆண்டுக்கான கேள்வி மணுவில் மூன்று முறை கோரப்பட்டும் கேள்வி மனுவில் பங்கு கேள்ளவில்லை
இதனைத் தொடர்ந்து தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பொது மக்களும் மற்றும் இறைச்சிக்கடை உரிமையாளர்களும் பாதிக்காதவாறு விலை ஒன்றை நிர்ணயிக்க வேண்டும் என்ற நோக்கோடு இன்று 2025.11.14ம் திகதி இடம் பெற்ற கடை உரிமையாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக
1kg தனி இறைச்சி 2100 ரூபாவும் முள்ளூடன் 1800 ரூபாவும் விற்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை எட்டிருக்கின்றது
தவிசாளரின் உரை
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Irakkamam
Ampara
32450