AP Nandhakumar

AP Nandhakumar

Share

15/04/2026

AP Nandhakumar

15/01/2026

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் மண்ணின் மைந்தர் அண்ணன் Durai Murugan அவர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தேன்.,

Photos from AP Nandhakumar's post 15/01/2026

கழகமே குடும்பம் என்று வாழ்ந்து, உழைப்பையே மூச்சாகக் கொண்டு, தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னோடி மாநிலமாக மாற்றிக்காட்டும் நம் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலைச்சர் தளபதி அவர்களைச் சந்தித்து பொங்கல் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டேன்.

தலைவர் அவர்கள் என் கைகளைப் பற்றி வாழ்த்திய அந்த நிமிடம், ஆயிரம் யானை பலம் பெற்றது போல் உணர்ந்தேன். தளபதியாரின் அந்தப் புன்னகையும், அவர் காட்டிய அன்பும், உழைப்பிற்கான மொத்த உத்வேகத்தையும் எனக்குத் தந்துவிட்டது.

அவர் இட்ட கட்டளைகளை ஏற்று, மக்கள் பணியில் இன்னும் வேகமாகச் சுழலக் கிடைத்த வாய்ப்பாக இச்சந்திப்பைக் கருதுகிறேன்.

#திராவிடப்_பொங்கல்

Want your public figure to be the top-listed Public Figure in Vellore?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Vellore