Mr Driver

Mr Driver

Share

நீங்க ஒரு டிரைவராகவோ ஓனராகவோ இருந்தா ஃபாலோ பண்ணி வச்சுக்கோங்க இல்லன்னா டிரைவரா இருக்குற உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி விடுங்க நான் போடுற ஏதோ ஒரு வீடியோ உங்களுக்கு கண்டிப்பா தேவைப்படும் ❗❗❗
Contact= 9791158001

02/07/2026

வாழ்க்கை பயணத்தை இலகுவாக்கும் அனைத்து ஓட்டுநர் நண்பர்களுக்கும் ஓட்டுனர் தின நல்வாழ்த்துக்கள்...🚗🛻🚛🛺

01/07/2026

எங்கே போய் சிக்கி இருக்கான் பாருங்க.....

ஆனா இதை யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க....

01/07/2026

5000 அபராதம்....

எக்ஸ்ட்ரா லைட் மாட்டுனதுக்கு 5000 அபராதம் போட்டு இருக்காங்க கேரளா போலீஸ்...

ஆனா நம்ம பார்க்கிற வண்டியில பாதி வண்டி எக்ஸ்ட்ரா லைட் இல்லாத வண்டியே இல்லன்னு சொல்லலாம்....

29/06/2026

மாற்று வழி அறிவிப்பு.....🚨

28/06/2026

சும்மா சுத்தி பார்க்க வேலூர் சண்டே மார்க்கெட் வந்தேன்....

Want your business to be the top-listed Media Company in Vellore?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Vellore