Hitech Systems

Hitech Systems

Share

14/11/2018

Need System Admin Skills On excel, html,Photoshop Persons need Call us to work for a better Features

31/07/2012

இணையம் மிகப்பெரியது. அதில் அடங்கியுள்ள அனைத்து இணையத்தளங்களைப் பற்றியும் ஒருவர் அறிந்திருப்பது என்பது சாத்தியமற்றது.

எனினும் அதிக பிரபலமற்ற ஆனால் மிக உபயோகம் தருகின்ற இணையத்தளங்களின் தொகுப்பு இங்கே.

1. Mailinator

மின்னஞ்சலில் ஸ்பாம்கள் வந்து சேராமல் இருக்க இந்த தளத்தின் மூலம் தற்காலிக மின்னஞ்சல் கணக்கை தேர்வு செய்து ஏனைய தளங்களில் பதிவு செய்ய கொடுக்கலாம்.

இணைப்பு - http://mailinator.com/

2. Zamzar

நீங்கள் அறிந்திராத File Type ஐ கொண்ட கோப்புக்களை திறப்பதற்கு உதவும் தளம்

இணைப்பு - http://zamzar.com/

3. F.lux

கணினித் திரையின் வெளிச்சம் மற்றும் நிறத்தை நீங்கள் இருக்கும் சூழலின் தன்மைக்கு ஏற்ப மாற்றிவிடுவதற்கு உதவுகின்றது

இணைப்பு - http://stereopsis.com/flux/

26/07/2012

இணையப் பக்கங்களை எமது கண்முன்னே காண்பிப்பதில் பல உலாவிகள்(Browsers) முக்கிய பங்கு வகிக்கின்றன.

எனினும் அவற்றுள் சிலவே பாதுகாப்பானதும், விரைவானதுமான சேவைகளை வழங்கக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் கூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்த படியாக பயனர்களின் வரவேற்பைப் பெற்ற உலாவி Firefox ஆகும். தற்போது Firefox ஆனது Firefox 13 எனும் புதிய பதிப்பை விரைவில் வெளியிடத் தயாராகவுள்ளது.

இப்பதிப்பானது முந்தைய பதிப்புக்களை விடவும் வேகம், பாதுகாப்பு, சிறந்த உலாவல் போன்றவற்றை வழங்கக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகமாக பயணம் செய்யும் இணையப்பக்கங்களை தெரிவுபடுத்தும் வசதியுடன் bookmarks, browsing history, Firefox settings போன்றவற்றினை விரைவாக தெரிவு செய்யும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Want your business to be the top-listed Computer & Electronics Service in Tirupur?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


252a Pallaam Road
Tirupur
641604

Opening Hours

Monday 8am - 7pm
Tuesday 8am - 7pm
Wednesday 8am - 7pm
Thursday 8am - 7pm
Friday 8am - 7pm
Saturday 8am - 7pm
Sunday 8am - 7pm