TEF

TEF

Share

Photos from TEF's post 02/07/2020

தென்காசி எஜுகேஷனல் பாரம் சார்பில் TNPSC பயிற்சி மையம் துவக்கம்.

தென்காசி எஜுகேஷன் ஃபாரத்தி்ன் தென்காசி மரக்கார் தெருவில் அமைந்துள்ள பயிலரங்கில் பயிற்சி மையம் 30 மாணவர்களுடன் 29 - 6 - 2019 அன்று இனிதே துவங்கியது.

இதன் துவக்க நிகழ்ச்சி காட்டுபாவா பள்ளியில் நடைபெற்றது இதில் தென்காசி முக்கியஸ்தர்கள் ஜமாத் தலைவர்கள் கல்வியாளர்கள் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்கள்.

Want your school to be the top-listed School/college in Tenkasi?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


53D, 53E Marakiyar Street
Tenkasi
627811

Opening Hours

Saturday 9am - 4pm
Sunday 9am - 5pm