KM Ravichandran

KM Ravichandran

Share

16/01/2026

🌾 பொங்கி வழியும் சந்தோஷம் 🌾
எல்லோருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 🔥

14/01/2026

🌾 அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு & தை பொங்கல் நல்வாழ்த்துகள்! 🌾

பொங்கல் பானை பொங்க,
புத்துணர்வு பெருக,
உழவர்களின் உழைப்பு செழிக்க,
தமிழ் மண் செல்வச் செழிப்புடன்
என்றும் சிறக்க வேண்டுகிறேன்.

இந்த பொங்கல் திருநாள்
உங்கள் இல்லங்களில்
ஆரோக்கியம், அமைதி,
மகிழ்ச்சி மற்றும் வெற்றிகளை
அள்ளித் தரட்டும்! 🐄🌞

🌾 இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 🌾

Photos from KM Ravichandran's post 21/11/2025

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் பி.என்.பட்டி கிராமம் மேட்டூர் ஆர்.எஸ் கெமிக்கல்ஸ் காலனி கவிபுரம் அருள்மிகு ஸ்ரீ சீதளாதேவி சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக முகூர்த்த கால்நடும் விழாவிற்கு திரு.கே. எம்.ரவிச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த போது.

Want your public figure to be the top-listed Public Figure in Salem?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Mettur
Salem
636403