Thuli

Thuli

Share

துளி இயக்கமானது....அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற ஏழை, எளிய, ஆதரவற்ற, மாற்றுத்திறன் கொண்ட கிராமப்புற, மாணவ- மாணவியருக்கு உதவிகள் செய்து, அவர்கள் தடையின்றி கற்கவும், தனித்திறனை வளர்த்துக் கொண்டு, வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொள்ள மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவிடும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.

Photos from Thuli's post 18/06/2026

துளி துளியாய் செய்வோம்…!!!
நிகழ்வு - 561
நாள் - 18/06/2026

நமது துளி அறக்கட்டளையின் சார்பில் துளி நித்திய அன்னதர்மம் திட்டம் 365 நாட்களும் தினமும் 30 பேருக்கு காலை அன்னதர்மம் செய்ய உள்ளது...

40ம் நாளான இன்று 30 பேருக்கு காலை உணவாக கிச்சடி, சட்டினி, 300 ml தண்ணீர் புட்டியுடன் அன்னதர்மம் வழங்கப்பட்டது...

இன்று துளி அன்னதர்மம்
பேளூர் - கண்ணனூர் மாரியம்மன் கோவில்
திரு சக்திவேல் திருமதி கௌரி செல்வன் அருண் செல்வி ஜீவிதா அவர்களின் குடும்பத்தின் சார்பாக

வழங்கப்பட்டது...

துளி அறக்கட்டளையின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்...

தாங்களும் துளி குழுவில் இணைந்து சேவைகளில் பங்கு பெற விரும்பினால் 9790397100 என்று எண்ணிற்கு தங்களது பெயர், பணி விவரம் மற்றும் முகவரி ஆகியவை அனுப்பி whatsapp குழுவில் இணைந்து கொள்ளலாம்... மற்ற விவரங்கள் தங்களது எண்ணிற்கு whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும்

#துளி #துளி_அறக்கட்டளை #அறம் #சிறுதுளி #பெருவெள்ளம் #கல்வி #சேவை #டிஎன்பிஎஸ்சி ிற்சி

Photos from Thuli's post 15/06/2026

துளி துளியாய் செய்வோம்…!!!
நிகழ்வு - 559
நாள் - 15/06/2026

நமது துளி அறக்கட்டளையின் சார்பில் துளி நித்திய அன்னதர்மம் திட்டம் 365 நாட்களும் தினமும் 30 பேருக்கு காலை அன்னதர்மம் செய்ய உள்ளது...

38ம் நாளான இன்று 30 பேருக்கு காலை உணவாக வெஜிடபிள் பிரியாணி, பச்சடி, 300 ml தண்ணீர் புட்டியுடன் அன்னதர்மம் வழங்கப்பட்டது...

இன்று துளி அன்னதர்மம்
திரு P. மகாலிங்கம்
சக்தி டிஜிட்டல் எக்ஸ் ரேஸ்
பேளூர், வாழப்பாடி
அவர்களின் சார்பாகவும்

திரு எஸ் செல்லப்பன்
செல்லியம்மன் ரைஸ் மில்
சேசஞ்சாவடி
அவர்களின் சார்பாகவும்

வழங்கப்பட்டது...

துளி அறக்கட்டளையின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்...

தாங்களும் துளி குழுவில் இணைந்து சேவைகளில் பங்கு பெற விரும்பினால் 9790397100 என்று எண்ணிற்கு தங்களது பெயர், பணி விவரம் மற்றும் முகவரி ஆகியவை அனுப்பி whatsapp குழுவில் இணைந்து கொள்ளலாம்... மற்ற விவரங்கள் தங்களது எண்ணிற்கு whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும்

#துளி #துளி_அறக்கட்டளை #அறம் #சிறுதுளி #பெருவெள்ளம் #கல்வி #சேவை #டிஎன்பிஎஸ்சி ிற்சி

Photos from Thuli's post 14/06/2026

துளி துளியாய் செய்வோம்…!!!
நிகழ்வு - 558
நாள் - 14/06/2026

நமது துளி இலவச TNPSC பயிற்சி வகுப்பு வாழப்பாடி ஸ்ரீ தியாகராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 9:00 to 11:00 வரை தேர்வுகள் நடைபெற்றது. திருப்புதல் பயிற்சி மாணவர்களுக்கு 9:00 to 12:00 மணி வரை தேர்வுகள் நடைபெற்றது.

New batch மாணவ மாணவிகளுக்கு , Revision batch மாணவ மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும்காலை 9 மணி முதல் மாலை 5:00 மணி வரை வகுப்புகள் நடைபெற்றன....

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விடப்படும் இடைவேளையில் (Snacks Time Break) தேநீர் மற்றும் போண்டா வழங்கப்பட்டது...

இன்றைய தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 7 மாணவ மாணவிகளுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் வாழ்த்தி வழங்கப்பட்டன...

அனைத்தும் முற்றிலும் இலவசமே!...

தாங்களும் துளி குழுவில் இணைந்து சேவைகளில் பங்கு பெற விரும்பினால் 9790397100 என்று எண்ணிற்கு தங்களது பெயர், பணி விவரம் மற்றும் முகவரி ஆகியவை அனுப்பி whatsapp குழுவில் இணைந்து கொள்ளலாம்... மற்ற விவரங்கள் தங்களது எண்ணிற்கு whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும்

#துளி #துளி_அறக்கட்டளை #அறம் #சிறுதுளி #பெருவெள்ளம் #கல்வி #சேவை #டிஎன்பிஎஸ்சி ிற்சி

14/06/2026

துளி நித்திய அன்னதர்மம்
14/06/2026

Photos from Thuli's post 12/06/2026

துளி துளியாய் செய்வோம்…!!!
நிகழ்வு - 555
நாள் - 12/06/2026

நமது துளி அறக்கட்டளையின் சார்பில் துளி நித்திய அன்னதர்மம் திட்டம் 365 நாட்களும் தினமும் 30 பேருக்கு காலை அன்னதர்மம் செய்ய உள்ளது...

34ம் நாளான இன்று 30 பேருக்கு காலை உணவாக சாம்பார் சாதம், மாங்காய் ஊறுகாய், , 300 ml தண்ணீர் புட்டியுடன் அன்னதர்மம் வழங்கப்பட்டது...

பிரதோஷ நாளான இன்று துளி அன்னதர்மம்
தும்பல் பிரதோஷ அன்னதான குழு அவர்களது சார்பாகவும்

ஒண்டிக்கடை
திரு ஈஸ்வரன் திருமதி நதியா தம்பதியரின் உறவினர் வித்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும்

வழங்கப்பட்டது...

துளி அறக்கட்டளையின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்...

தாங்களும் துளி குழுவில் இணைந்து சேவைகளில் பங்கு பெற விரும்பினால் 9790397100 என்று எண்ணிற்கு தங்களது பெயர், பணி விவரம் மற்றும் முகவரி ஆகியவை அனுப்பி whatsapp குழுவில் இணைந்து கொள்ளலாம்... மற்ற விவரங்கள் தங்களது எண்ணிற்கு whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும்

#துளி #துளி_அறக்கட்டளை #அறம் #சிறுதுளி #பெருவெள்ளம் #கல்வி #சேவை #டிஎன்பிஎஸ்சி ிற்சி

Want your organization to be the top-listed Non Profit Organization in Salem?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Belur, Valappady
Salem
636104