Salem Express

Salem Express

Share

25/05/2026

புனித நாளான வெள்ளிக்கிழமையன்று மாதந்திர மின் துண்டிப்பை தவிர்க்க வழியுறுத்தி சேலம் மாநகர் மாவட்ட சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் A. அலாவுதீன் பாஷா அவர்களது தலைமையில் சிறப்பு மேற்பொறியாளர் குணவர்த்தினி அவர்களை சந்தித்து கோரிக்கை கடிதம் வழங்கப்பட்டது.

அனைத்து மதத்தினரும் மத வழிபாட்டிற்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமை சேலம் மாவட்டம் முழுவதும் மின்தடை ஏற்படாமல் இருக்க ஆவண செய்வோம் என உறுதி மொழியளித்தார்

அது சமயம் மாவட்ட கமிட்டி துணை தலைவர் சாதிக் * *பாஷா ஆகியோர் உடனிருந்தனர்

23/05/2026

✈️ எபோலா பரவல் எதிரொலி: சேலம் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு மற்றும் காய்ச்சல் பரிசோதனை! 🩺

23/05/2026

📚 சேலம் குகை மாநகராட்சி மகளிர் பள்ளியில் 11-ம் வகுப்பு சேர்க்கை நடைபெற்று வருகிறது.

Want your business to be the top-listed Media Company in Salem?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


No132/x25, Thiruvagoundanur Bye Pass Road
Salem