Extra Knowledge Tamil

Extra Knowledge Tamil

Share

29/08/2023

மணலுக்கு பதில் மண்ணா?
26.08.2023 எங்கள் ஊரில் இரண்டு கிராமத்தை இணைக்க பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது இதில் மணலுக்கு பதிலா மண்ணை கலந்து கொட்டுகின்றனர்
அந்த காண்ரக்டர் இடம் இவ்வாறு செய்யவேண்டாம் என்று இரண்டு முறை கூறியும் 28.08.2023 அவர் அவ்வாறுதான் செய்வேன் என்று இந்த செயலை செய்கிறார் அதுமட்டுமின்றி பாலத்தின் அடித்தளம் தண்ணீர் இருக்கும் போதே இந்த கலவை கொட்டப்படுகிறது.. இதுபோன்ற மோசமான செயலை வன்மைய கண்டிக்கிறோம்.
இந்த பதிவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்றடையும்வரை பகிரவும்
இடம்.சேலம் (தாராபுரம் கிராமம்)
வழி.பண்ணப்பட்டிபிரிவு to புதுக்கோட்டை மாரியம்மன் கோவில்

Want your public figure to be the top-listed Public Figure in Salem?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Pannapatti Privi
Salem
636305