I.Saravanan

I.Saravanan

Share

09/10/2025

மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களின்

"தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்"

தொடங்கும் இடம் - மதுரை( மதுரையில் தொடங்கி தமிழக முழுவதும் )

தேதி -12.10.25

சுற்று பயணம் வெற்றி பயணமாக அமைய வாழ்த்துக்கள்.

7.11.2025 சேலம் மேற்கு மாவட்டம்

18.12.2025 சேலம் மாநகர்

20.12.2025 சேலம் கிழக்கு

Nainar Nagenthran K.Annamalai Kandavel Bharathan T. V. Shasikumar

28/09/2025

கரூரில் நேற்று நடைபெற்ற துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்..!

மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும், சினிமாக்காரர்கள் ஒன்றும் சாதனையாளர்கள் கிடையாது, சினிமாவில் நடிப்பது மட்டும் நாடாளும் தகுதி கிடையாது.

சினிமாக்காரர்கள் பின்னால் சுற்றுவதை நிறுத்திவிட்டு , நீங்கள் பிறந்த இந்த தேசத்திற்கு பின்னால் நில்லுங்கள்!

சினிமா மோகத்தால் நடந்த இந்த துயர சம்பவம் அனைவருக்கும் ஒரு பாடம்.



Nainar Nagenthran
BJP Tamilnadu

30/07/2025

பாரதிய ஜனதா கட்சியின், மாநிலச் செயலாளராக, இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ள எனது அருமை சகோதரர் Vinoj P Selvam அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Want your public figure to be the top-listed Public Figure in Salem?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Shevapet
Salem
636002